மதுரை மாவட்டம், மேலூரில், உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மேலூர் காவலர் மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதி மேலூர் பேரூந்து நிலையம் அருகில் பெயர், விலாசம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் நபர் ஒருவர் சுய நினைவின்றி கிடப்பதாக அட்டப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி திரு. ரகு அவர்கள் மேலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேலூர் காவல் ஆய்வாளர் […]
Day: December 5, 2020
மதுரை, மேலூர் அருகே வெள்ளலூரில், பெண்ணிடம், நகை பறிப்பு,
மதுரை, மேலூர் அருகே வெள்ளலூரில், பெண்ணிடம், நகை பறிப்பு, மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான வெள்ளலூரில் வசித்து வருபவர் காமராஜ் மனைவி கோமேஸ்வரி வயது 34/2020, இவர் கடந்த 4 ந் தேதியன்று காலை சுமார் 7 மணியளவில் வெள்ளலூர் கூட்டுறவு பேங்க் அருகே உள்ள வீட்டிலிருந்து மாடு பிடித்துக்கொண்டு வயலுக்கு சென்று மாட்டை கட்டிவிட்டு திரும்ப வீட்டுக்கு வரும் போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணி கட்டிக்கொண்டு வந்த இரண்டு […]
பொன்னேரி அருகே துணிகரம்: விவசாயி வீட்டில் புகுந்து 104 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை; தனிப்படை போலீசார் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
விவசாயி பொன்னேரி அருகே உத்தண்டி கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் முனிநாதன் (வயது 52). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் வெளிநாட்டில் டாக்டர் படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மனைவியின் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காக முனிநாதன் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டிவிட்டு […]