Police Recruitment

வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் இடம் ஆய்வு

வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் இடம் ஆய்வு நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற இருக்கும் LRG மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Police Recruitment

மதுரை கரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு பாராட்டு

மதுரை கரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு பாராட்டு .கரிமேடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் ஆரப்பாளையம் மந்தை திடலில் கரிமேடு காவல் நிலைய எல்லை பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்காகவும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் 13 CCTV கண்காணிப்பு கேமராக்களை நிறுவி அதன் பதிவுகளை பார்வையிட்டார். மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் காவல் ஆய்வாளரை பாராட்டினார்.

Police Recruitment

சிறுமியை பாலியல் திருமணம் செய்த நபர் கைது

சிறுமியை பாலியல் திருமணம் செய்த நபர் கைது மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுமிக்கு திருமணம் நடைபெறப் போவதாக மகாலெக்ஷிமி (Social welfare extension office Melur union office) கொடுத்த புகாரின் அடிப்படையில் இரு நபர்களை கைது செய்து U/S 9&10 child Marriage Act படி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர். செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்

Police Recruitment

மதுரை, மேலூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை இருவர் கைது

மதுரை, மேலூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை இருவர் கைது மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சுதன் அவர்கள், நிலைய காவலர்களுடன் ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்களின் அனுமதி பெற்று சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது நாயத்தான்பட்டி, முத்துச்சாமிபட்டி ஆகிய இடங்களில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நயத்தான்பட்டியை சேர்ந்த முத்தையா மகன் செல்லமுத்து வயது 58, மற்றும் […]

Police Recruitment

மதுரை, அண்ணாநகரில் 35 ஆப்பிள் செல் போன் திருடிய திருடன் கைது

மதுரை, அண்ணாநகரில் 35 ஆப்பிள் செல் போன் திருடிய திருடன் கைது வேலை பார்த்த இடத்தில் 35 ஆப்பிள் போன்களை திருடிய, செல் போன் சர்வீஸ் நிறுவனத்தில் வேலே பார்த்த திருடன் கைது. மதுரை மாநகர் அண்ணா நகர் சரக எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் 80 அடி ரோட்டில் உள்ள Filpcart நிறுவனத்தின் கிளை நிறுவனமான F 1 Solutions நிறுவனத்தின் மேலாளர் ராஜ்குமார் என்பவர் 14.05.2020 ம் தேதி அண்ணா நகர் காவல் நிலையம் வந்து […]

Police Recruitment

துரிதமாக செயல்பட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார்.

துரிதமாக செயல்பட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார். நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் சி. முருகன் இ.கா.ப அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவூர் டேம் அணை செல்லும் பகுதி அருகே, நாமக்கல் பகுதியிலிருந்து பொன்னுசாமி என்பவரை காரில் கடத்தி வந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ஜீவா, சரவணன், கவின்குமார், மற்றும் அரவிந்த் […]