மதுரை, மேலூர் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய முதியவர் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியான முத்துச்சாமிபட்டி, சுமதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மெய்யன் மகன் காளையார் அவர்கள். இவரது தந்தை மெய்யன் அவர்கள் சூரக்குடியில் இருக்கும் இவரது பேத்தி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம் அது போல் சென்ற 20 ம் தேதி சூரக்குடிக்கு தன் பேத்தி வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லி […]
Day: December 23, 2020
சென்னை பெருநகரில் காணாமல் போன மற்றும் திருட்டு போன ரூ. 1 கோடி மதிப்புள்ள 863 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்(22-12.2020).
சென்னை பெருநகரில் காணாமல் போன மற்றும் திருட்டு போன ரூ. 1 கோடி மதிப்புள்ள 863 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்(22-12.2020). சென்னை பெருநகர காவலில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட செல்போன் பறிப்பு மற்றும் செல்போன் காணமால் போன வழக்குகளை விரைந்து விசாரணை செய்து செல்போன்களை மீட்டு குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின்பேரில் காவல் […]