மதுரை, தெற்கு வாசல் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், பறிமுதல், மூவர் கைது.காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை மதுரை, சின்னக்கடைப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று மதுரை, தெற்கு வாசல் B5 காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்களுக்கு கிடைத்ததை தொடர்ந்து , அங்கு சென்று சோதனை செய்ய கனம் நீதித் துறை நடுவர் […]
Day: December 11, 2020
மதுரை, மேலூர் சாலை விபத்தில் சிக்கவிருந்த மூதாட்டியை மீட்டு பத்திரமாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்த காவலர், குவியும் பாராட்டு
மதுரை, மேலூர் சாலை விபத்தில் சிக்கவிருந்த மூதாட்டியை மீட்டு பத்திரமாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்த காவலர், குவியும் பாராட்டு மதுரை மாவட்டம், மேலூர் அருகே டெம்பிள் சிட்டி உணவகத்தின் அருகே, வயதான நிலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முற்பட்ட போது விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது. இதனை கண்ட மேலூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கண்ணன் என்பவர் அந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு அவ்வழியை சென்ற வாகனத்தில் அவரது இருப்பிடத்துக்கு பத்திரமாக அனுப்பி வைத்தார். […]