மதுரை, வில்லாபுரம், பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி, இரண்டு சிறுவர்கள் கைது மதுரை மாநகர் 59வது வார்டுக்குட்பட்ட MGR தெரு கோழிப்பண்ணை சந்திப்பில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு பேர் வழிமறித்து அவரிடம் இருந்து பர்ஸ், 2500 ரூபாய் பணம், 2 பவுன் செயினை பறித்துச் சென்று விட்டனர் இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வில்லாபுரம் அவனியாபுரம் கணபதி நகர் கிழக்கு குடியிருப்பு நலச்சங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர், அவர்கள் அடுத்து […]
Day: December 31, 2020
மதுரை, மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டியில் புல்லட் இருசக்கர வாகனம் திருட்டு, கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை, மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டியில் புல்லட் இருசக்கர வாகனம் திருட்டு, கீழவளவு போலீசார் விசாரணை மதுரை , உறங்கான்பட்டியை சேர்ந்த பாலுச்சாமி மகன் ஆனந்த் வயது 34/2020, இவர் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியில் உள்ள தனது சித்தப்பா சபாபதி அவர்களின் வீட்டிற்கு கடந்த 26 ம் தேதி சென்று அவரது வீட்டு வாசலில் தனது புல்லட் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மீண்டும் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது வாகனத்தை காணவில்லை, அக்கம், பக்கம் […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, 12 மது பாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, 12 மது பாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சுதன் அவர்கள், ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி, சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கீழையூர் To அட்டப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சட்டத்திற்கு புறம்பாக மது விற்பது தெரிந்தது, உடனே […]