Police Recruitment

உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மதுரை மாவட்ட காவலர்.

உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மதுரை மாவட்ட காவலர். 04.12.2020. மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேருந்து நிலைய பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்த நிலையில். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உறவினர்கள் யாரும் இறந்த நபரை தேடி வராத காரணத்தால் மேலூர் காவல் நிலைய காவலர் திரு.சிவா அவர்கள் தானாக முன்வந்து அவ்வுடலை நல்ல […]

Police Recruitment

புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், திருநெல்வேலி ஆயுதப் படை காவல் துறையினர்

புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், திருநெல்வேலி ஆயுதப் படை காவல் துறையினர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை காக்க பேரிடர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப் படை காவல் துறையினர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் புரவி புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக பேரிடர் மீட்பு காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். […]

Police Department News

டிசம்பர் – 4 இந்திய கடற்படை தினம்…

டிசம்பர் – 4 இந்திய கடற்படை தினம்… 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான “Operation Trident” என்ற கடற்படை தாக்குதலில் இந்திய கடற்படையினர் வெற்றிபெற்றனர். அந்த வெற்றியை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 4 – ம் தேதியை இந்திய கடற்படை தினமாக கொண்டாடி வருகின்றோம்.