ஆதரவற்ற முதியவர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். 01.01.2021 தூத்துக்குடியில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் உள்ள நியூ நேசகரங்கள் முதியோர் இல்லத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு […]