Police Recruitment

திருவில்லி புத்தூரில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது…

விருதுநகர் மாவட்டம்:- திருவில்லி புத்தூரில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது… திருவில்லிபுத்தூர் இந்திராநகரில் உள்ள சீனிவாசகபேரி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் காரைக்குடி, தூத்துக்குடி,சேலம், மதுரை, கோயம்புத்தூர், உள்பட 46 அணிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு திருவில்லிபுத்தூர் இந்திராநகரின் சீனிவாசகபேரி கிராமத்தில் உள்ள வீரையா நினைவு கபடி குழு பெற்றது. இரண்டாம் பரிசு திருவில்லி புத்தூரில் உள்ள கீழூர் தொட்டியபட்டி பிள்ளையார் நத்தம் கபடிகுழு பெற்றது. தூத்துக்குடி கபடி […]

Police Recruitment

தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு ” மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கிய திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்

தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு ” மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கிய திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் 24.01.2021 இன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.Z. ஆனி விஜயா இ.கா.ப, அவர்களின் தலைமையில் முசிறி காவல் உட்கோட்டம் துறையூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியான ஸ்ரீ கிருஷ்ணா மினி மஹாலில் பல்வேறு துறைகளில் சாதித்த சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு “Women Achiever s Award” என்ற […]

Police Recruitment

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாட்டம்

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை காளவாசல் பகுதியில் போக்குவரத்து இணை ஆணையர் திரு சுகுமாரன் தலைமையில் போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் திரு. திருமலைக்குமார் அவர்கள் முன்னிலையில் திடீர் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி பால் தாய் அவர்களது ஒருங்கிணைப்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் திரளாக கலந்து […]