Police Recruitment

முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து, புத்தாண்டு கொண்டாடிய காவல் துறையினர்

முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து, புத்தாண்டு கொண்டாடிய காவல் துறையினர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. சிவசுப்ரமணியன் அவர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து கீரனூரில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்தும் கேக், பிஸ்கட் மற்றும் இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டாடினர். கருணை உள்ளத்தோடு செயல்பட்ட காவல் துறையினருக்கு […]

Police Recruitment

தமிழ்நாடு காவல்துறை அடையாறு மாவட்டத்தின் துணை ஆணையாளர்

தமிழ்நாடு காவல்துறை அடையாறு மாவட்டத்தின் துணை ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு . விக்ரமன் இ.கா.பா அவர்கள் அறிவுரையின் பேரில் அடையாறு மாவட்டத்தின் அனைத்து சரகத்தில் உள்ள காவல் நிலையங்கள் சார்ந்த சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு சம்பந்தமான அனைத்து புகார்களை அடையார் மாவட்டத்தின் Admin சம்பந்தமான அனைத்து வேலைகளையும் மக்களுக்காக இரவு பகல் பாராமல் தன்னுடைய பணியை சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வருகிறார் திரு.செல்வகுமார் உதவி ஆய்வாளர் அவர்கள் மற்றும் அனைவரிடமும் அன்பாகவும் கனிவான […]

Police Recruitment

J11 கண்ணகி நகர் காவல் நிலையம்

J11 கண்ணகி நகர் காவல் நிலையம் சென்னை பெருநகர காவல் நிலைய சரகம் குற்ற சம்பவங்களை முற்றிலும் குறைக்க வேண்டும் எனவும் திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனவும் காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் உத்தரவிட்டதை அடுத்து கூடுதல் ஆணையாளர் (தெற்கு )திரு. தினகரன் இ.கா.ப. அவர்கள் மற்றும் தெற்கு மண்டல இணை ஆணையாளர் திரு .பாபு இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலின்படி அடையாறு மாவட்ட துணை […]

Police Recruitment

சென்னையில், கொலை வழக்கு குற்றவாளிகள் 4 மணி நேரத்தில் கைது

சென்னையில், கொலை வழக்கு குற்றவாளிகள் 4 மணி நேரத்தில் கைது சென்னை பாண்டி பஜார் காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை வழக்கில் 4 மணி நேரத்தில் 2 குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினர்களுக்கு சென்னை பெருநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வெகுமதிகள் மற்றும் நற்சான்றுகள் வழங்கப்பட்டன.

Police Recruitment

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய காவல் ஆய்வாளர்

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய காவல் ஆய்வாளர் தரமபுரி மாவட்டம் மொரப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி மஞ்சுளா அவர்கள் 2021 புதிய வருடப்பிறப்பை முன்னிட்டு சு. கோபிநாதம்பட்டியில் உள்ள அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பெண் குழந்தைகளுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். இந்நிகழ்வு காண்போரை மனம் நெகிழ வைத்தது.

Police Recruitment

இளைஞர் அளித்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை தவற விட்ட 45000/− பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர்

இளைஞர் அளித்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை தவற விட்ட 45000/− பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகில் உள்ள பாலி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பிரகாஷ் தனது சொந்த தேவைக்காக பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ. 45000/− பணத்தை உளுந்தூர்பேட்டை பஸ் ஸ்டான்ட்டு பகுதியில் தவற விட்டதை கண்டு பதறிப்போன இளைஞர் உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. செல்வநாயகம் அவர்களிடம் புகார் அளித்தார், […]

Police Recruitment

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணியம்பட்டியில் கணவரை காணாமல் மனைவி கீழவளவு காவல் நிலையத்தில் புகார், போலீசார் தேடி வருகிறார்கள்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணியம்பட்டியில் கணவரை காணாமல் மனைவி கீழவளவு காவல் நிலையத்தில் புகார், போலீசார் தேடி வருகிறார்கள் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, கீழவளவு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மணியம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சின்னகாளை மகன் ராஜேந்திரன் வயது 40, இவரது மனைவி ரதி வயது 36, இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்து வந்த நிலையில் இவரது மனைவி கோபித்துக்கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றார், […]

Police Recruitment

பொது மக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர்

பொது மக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர் .இன்று 04.01.2021- ம் தேதி மதுரை மாநகர் பழங்காநத்தம் பாலம் அருகில் உள்ள சாலையில் மழையின் காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர். போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும், இருந்த பள்ளத்தை பழங்காநத்தம் போக்குவரத்து காவல்உதவி ஆய்வாளர் அவர்கள் உதவியுடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள் JCB மூலம் பள்ளத்தை நிரப்பி பொதுமக்கள் சாலையில் […]

Police Recruitment

உலகிலேயே சிசிடிவி கேமராக்கள் அடர்த்தி விகிதத்தில் சென்னை முதலிடம்

உலகிலேயே சிசிடிவி கேமராக்கள் அடர்த்தி விகிதத்தில் சென்னை முதலிடம் உலகிலேயே சிசிடிவி கேமராக்கள் அடர்த்தி விகிதத்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் என்ற எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. லண்டன் மற்றும் பெய்ஜிங் நகரங்களை பின்னுக்கு தள்ளி சென்னை முதலிடத்தை பிடித்தது. இந்த சாதனைக்கு வித்திட்டவர் சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் அவர்கள்தான், அவர் காவல் ஆணையராக இருந்த போது குற்றச்செயல்களை தடுக்க மூன்றாம் கண் என்ற பெயரில் சென்னை […]

Police Recruitment

பொது மக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் துறை

பொது மக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் துறை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், கட்டபொம்மன் சிலை அருகில் உள்ள சாலையில் போக்கு வரத்திற்கு இடையூறாகவும் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் இருந்த பெரிய பள்ளங்களை போக்கு வரத்து காவல் இணை ஆணையர் உயர் திரு. சுகுமாறன் IPS & போக்குவரத்து காவல் கூடுதல் உதவி ஆணையர் திரு. திருமலைகுமார் அவர்கள் உத்தரவின் பேரில் திடீர்நகர் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.பால்தாய் மற்றும் சார்பு ஆய்வாளர் […]