திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திட சுயதொழில் புரிய உதவிய திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அவர்கள். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப உத்தரவின்பேரில் ,சென்னையில் உள்ள திருநங்கைகள் வாழ்வாதாரம் உயர்ந்திடவும் , அவர்கள் சுயதொழில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் அவையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ( 10.01.2021) மதியம் F-5 சூளைமேடு காவல் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி […]