Police Recruitment

மதுரை, வில்லாபுரம், பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி, இரண்டு சிறுவர்கள் கைது

மதுரை, வில்லாபுரம், பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி, இரண்டு சிறுவர்கள் கைது மதுரை மாநகர் 59வது வார்டுக்குட்பட்ட MGR தெரு கோழிப்பண்ணை சந்திப்பில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு பேர் வழிமறித்து அவரிடம் இருந்து பர்ஸ், 2500 ரூபாய் பணம், 2 பவுன் செயினை பறித்துச் சென்று விட்டனர் இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வில்லாபுரம் அவனியாபுரம் கணபதி நகர் கிழக்கு குடியிருப்பு நலச்சங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர், அவர்கள் அடுத்து […]

Police Recruitment

மதுரை, மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டியில் புல்லட் இருசக்கர வாகனம் திருட்டு, கீழவளவு போலீசார் விசாரணை

மதுரை, மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டியில் புல்லட் இருசக்கர வாகனம் திருட்டு, கீழவளவு போலீசார் விசாரணை மதுரை , உறங்கான்பட்டியை சேர்ந்த பாலுச்சாமி மகன் ஆனந்த் வயது 34/2020, இவர் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியில் உள்ள தனது சித்தப்பா சபாபதி அவர்களின் வீட்டிற்கு கடந்த 26 ம் தேதி சென்று அவரது வீட்டு வாசலில் தனது புல்லட் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மீண்டும் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது வாகனத்தை காணவில்லை, அக்கம், பக்கம் […]

Police Recruitment

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, 12 மது பாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, 12 மது பாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சுதன் அவர்கள், ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி, சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கீழையூர் To அட்டப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சட்டத்திற்கு புறம்பாக மது விற்பது தெரிந்தது, உடனே […]

Police Recruitment

போலீஸ் சங்கம் அமைக்க அனுமதிக்காவிட்டால், நோட்டாவுக்குத்தான் வாக்கு ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. கலியமூர்த்தி

போலீஸ் சங்கம் அமைக்க அனுமதிக்காவிட்டால், நோட்டாவுக்குத்தான் வாக்கு ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. கலியமூர்த்தி போலீஸ் சங்கம் அமைக்க அனுமதிக்காவிட்டால் நோட்டாவுக்கு வாக்களிப்போம் என ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் ஓய்வுபெற்ற காவலர்கள் நலச் சங்கம் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடலிங்கம் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாக காவலர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் நோட்டாவுக்கு […]

Police Recruitment

போக்குவரத்து விதி முறைகளை கடைபிடிப்போருக்கு மரக்கன்று வழங்கி வாழத்திய காவல் துறையினர்

போக்குவரத்து விதி முறைகளை கடைபிடிப்போருக்கு மரக்கன்று வழங்கி வாழத்திய காவல் துறையினர் அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தலைகவசம் அணிந்து வருபவர்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டினர். மேலும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து காவலர்கள் தலைகவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர் காவல் துறையினரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Police Recruitment

வடமதுரையில் ஆதரவற்ற மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்த காவலர்.

வடமதுரையில் ஆதரவற்ற மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்த காவலர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரை பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த வாரம் இறந்து கிடந்தார். போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு திண்டுக்கல் சவக்கிடங்கில் வைத்திருந்தனர். அதன் பின் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற எந்த விபரமும் தெரியவில்லை இதனையடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் […]

Police Recruitment

சிறப்பான புலன்விசாரனை மூலம் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை

சிறப்பான புலன்விசாரனை மூலம் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை புதுகோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த இளைஞருக்கு புதுகோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி சத்தியா அவர்கள் போக்சோ சட்டம், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய 3 பிரிவுகளில் 3 தூக்கு தண்டனையும் ஆயுள்கால கடுங்காவல் சிறைத்தண்டனையும் 14 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ […]

Police Recruitment

சிவகங்கையில் ஓடும் பேருந்தில் 4 பவன் நகை கொள்ளை முயற்சி..!!

சிவகங்கையில் ஓடும் பேருந்தில் 4 பவன் நகை கொள்ளை முயற்சி..!! திண்டுக்கல் மாவட்டம், வேடம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா. இவருடைய மனைவி பார்வதி(வயது 61). இவர் தனது உறவினர்கள் அழகம்மாள்(59), முத்துலட்சுமி(58), ஆராயி(62) ஆகியோருடன் இளையான்குடி அருகே பாவாகுடி ஊருக்கு உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரசு பஸ்சில் சென்றார். அந்த பஸ் சிவகங்கையில் இருந்து இளையான்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் செங்குளம் என்ற இடத்தில் பஸ் சென்ற போது பஸ்சில் […]

Police Recruitment

தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் தனிப்படை காவலர்களால் கைது..!!!

தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் தனிப்படை காவலர்களால் கைது..!!! நாகப்பட்டினம் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட காரைக்காலை சேர்ந்த சேதுமணி(24),விவேக் (23) மற்றும் கொரடாச்சேரி பகுதியை சேர்ந்த விஜய் (26) ஆகிய மூன்று வாலிபரை நாகப்பட்டினம் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 18 பவுன் நகை பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினம் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து […]

Police Recruitment

ஆதரவற்று இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட பெண் காவலர்

ஆதரவற்று இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட பெண் காவலர் திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்த பெண்மனியை மீட்ட முதல் நிலை பெண் காவலர் திருமதி. தீபா அவர்கள் அப்பெண்மனியை திருப்பத்தூர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்தார். அவரின் இச்செயலினை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்