Police Recruitment

சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு எமதர்மன் வேடமிட்டு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை…

விருதுநகர் மாவட்டம்:- சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு எமதர்மன் வேடமிட்டு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை… பெருகிவரும் வாகனத்தின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது இதனால் எதிர்பாராத விபத்தும் நடக்கின்றது. அதனை சீர்செய்யும் நோக்கில் தமிழ அரசின் சார்பில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல்துறையினர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்சியை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக எமதர்மன் வேடமிட்டு மக்கள் மத்தியில் தலைகவசத்தின் அவசியத்தை எடுத்துரைத்தவிதம் அனைவரையும் திரும்பிபார்க்க வைத்தது. இவைமட்டுமில்லாது கரகாட்டம் மற்றும் எமதர்ம தூதர்களின் கத்தி சண்டை காட்சிகளும் மக்கள் […]