Police Recruitment

வெளிமாநில சிறுமியை மீட்ட திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையம்

வெளிமாநில சிறுமியை மீட்ட திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையம் மத்திய பிரதேச மாநிலம் பட்டகாடா என்ற இடத்தில் இருந்து கடத்திவரப்பட்ட சிறுமியை மீட்டுஉரிய நபரிடம் ஒப்படைப்பு மத்திய பிரதேச மாநிலம் பட்டகாடா காவல் நிலைய வழக்கு எண் 128/2020 U/S 363 IPC வழக்கில் தேடப்பட்டு வரும் சிறுமி மற்றும் எதிரியை திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.கணேசன்,உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திர பிரசாத் மற்றும் இரண்டாம் நிலை காவலர் 765 திரு.சரவணகுமார், இரண்டாம் நிலைக்காவலர் […]

Police Recruitment

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு மதுரை அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 5 அடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பு புகுந்தது இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அந்தப் பாம்பை பாதுகாப்பான முறையில் பிடித்துச் சென்றனர் அத்துடன் அப்பகுதி மக்களுக்கு பாம்பைப் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர் தங்களது வீட்டைச் சுற்றிலும் புதர்களை அகற்றி வீட்டின் சுற்றுப்புறத்தை […]

Police Recruitment

குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவிய காவலர்

குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவிய காவலர் வெப்படை பகுதியை சேர்ந்த உயிருக்கு போராடிய குழந்தையை வாடகை கார் ஓட்டுநர் அழைத்து சென்ற போது பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கி தவித்த போது மதுவிலக்கு காவல் துறை பிரிவு வாகன ஓட்டுநர் ராம்குமார் குழந்தையை காவல் துறை வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பியபடி அழைத்து சென்று 5 நிமிடத்தில் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து குழந்தையின் உயிரை காப்பாற்றினார். இவரின் அரும் பணியை […]

Police Recruitment

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பிரசாரம் செய்த காவலர்.

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பிரசாரம் செய்த காவலர். ராமநாதபுரம் மாவட்டம் ராஜா சிங்க மங்களம் காவல் நிலையம் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுடன் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற எண்ணம் வாகனம் ஓட்டுபவர்களிடமிருந்தே வர வேண்டும், இரு சக்கரவாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் இருவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தங்களின் குடும்பத்தின் காவலுக்காக என்பதை உணர்ந்து, தலைக்கவசம் அணியுங்கள் உங்கள் தலைமுறைகளைக் காப்பாற்றுங்கள் என்றும், தீயணைப்பு வாகனம், […]