மதுரை மாவட்டம், மேலூர் அருகே இரு சக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி, கீழவளவு போலீசார் விசாரணை சிவகங்கை மாவட்டம், கீழபூங்குடி, அழகிச்சிபட்டியில் வசித்து வருபவர் சுதாகர், பஞ்சவரணம் தம்பதியினர், இவர்களுக்கு சுபக்ஷா வயது 6 என்ற பெண் குழந்தை உள்ளது. சுதாகர் மேலூர் ஆட்டுகுளத்தில் உள்ள விநாயகர் கேஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 1 ம் தேதி மாலை வேலை முடித்து விட்டு அவரது இரு சக்கர வாகனத்தில் மேலூர் to […]
Day: January 4, 2021
மதுரை தெப்பகுளம் பகுதியில் பூக்கடை காரரிடம் கத்தியை காட்டி வழிப்பறி, இருவர் கைது
மதுரை தெப்பகுளம் பகுதியில் பூக்கடை காரரிடம் கத்தியை காட்டி வழிப்பறி, இருவர் கைது மதுரை, தெப்பகுளம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியான புது ராமநாதபுரம் ரோடு, பழைய மீனாட்சி நகரில் வசித்து வருபவர் மலைராஜ் மகன் உலகநாதன் வயது 40, இவர் தெப்பக்குளம் கிருஷ்ணா டீ கடை எதிரில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று அதிகாலை 6 மணியளவில் தனது பூக்கடைக்கு வருவதற்காக தெப்பக்குளம் சென்னை ஹாட் பப்ஸ் கடைக்கு அருகில் நடந்து […]