மதுரை மாநகர், கீரைத்துறை காவல் நிலையம் புதிய கட்டிடம் திறப்பு விழா கடந்த 22ம் தேதி, மதுரை மாநகர், வில்லாபுரம் ஆர்ச் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கீரைத்துறை காவல் நிலைய கட்டிடத்தை காவல் துணை ஆணையர் குற்றப்பிரிவு, திரு. பழனிக்குமார் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமாரன் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்
Day: January 29, 2021
32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தில், காவலர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் NCC மாணவிகள் பங்கேற்பு
32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தில், காவலர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் NCC மாணவிகள் பங்கேற்பு மதுரை மாநகரில் 32 வது தேசிய சாலைப் பாதுகாப்பு நிகழ்வுகள் நடைபெற்றும் வரும் இந்தவேளையில், மதுரை அவணியாபுரம் பெரியார் நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள நாடார் மகாஜன சங்கம், சேர்மத்தாய் வாசன் மகளீர் கல்லூரியின் NCC மாணவிகள், அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ.தங்கமணி அவர்கள், தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர், […]
மதுரை மாநகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் தெப்பத்திருவிழா, மிகவும் சிறப்பாக நடைபெற காவல்துறையினரின் பாதுகாப்பு
மதுரை மாநகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் தெப்பத்திருவிழா, மிகவும் சிறப்பாக நடைபெற காவல்துறையினரின் பாதுகாப்பு நேற்று 28.01.21 ம் தேதி காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெற்றது. பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் பொதுமக்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் மதுரை மாநகர காவல் துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி தெப்பத்திருவிழாவிற்கு நகரில் உள்ள பலவேறு காவல் நிலையங்கள், […]