ஆதரவற்ற முதியவர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் . 01.01.2021 தூத்துக்குடியில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் உள்ள நியூ நேசகரங்கள் முதியோர் இல்லத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள், புத்தாண்டு தினத்தை […]
Day: January 3, 2021
கொள்ளை வழக்குகளில் துப்புதுலக்கி ரூ.1½ கோடி பொருட்கள் பறிமுதல்; திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தகவல்.
கொள்ளை வழக்குகளில் துப்புதுலக்கி ரூ.1½ கோடி பொருட்கள் பறிமுதல்; திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடந்த குற்றங்கள், அதுதொடர்பாக கைதானவர்கள் குறித்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டில் பாலியல் குற்றவாளிகள் 7 பேர், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 23 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 9 பேர் உள்பட மொத்தம் 95 பேர் குண்டர் சட்டத்தில் கைது […]