விருதுநகர் மாவட்டம்:- சாலைபாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி… ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நடத்திவருகிறது தமிழக அரசு. அந்த நிகழ்சியின் தொடக்கமாக அருப்புக்கோட்டை கட்டங்குடி சாலை விலக்கில் அருப்புக்கோட்டை வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத்,நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சாலையில் தெரியும்படியாக வெள்ளை நிறத்தில் Go slow என்ற வார்த்தையை விபத்து நடக்கின்ற பகுதிகளை எதுவென கண்டறிந்து வாகன ஓட்டிகளுக்கு […]
Day: January 19, 2021
துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு.வெங்கடேஷன் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு.வெங்கடேஷன் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். GREATER CHENNAI TRAFFIC POLICE J9 THURAIPAKKAM TRAFFIC POLICE STATION சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள துரைப்பாக்கம் சிக்னலில் Information Technology OMR சாலையில் பணிபுரியம் ஊழியர்கள்,அரசாங்க ஊழியர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள் , மற்றும் அனேக ஊழியர்களை துரைப்பாக்கம் சிக்னலில் வரும் வாகன ஓட்டிகளை ஒன்றினைத்து அவர்களை இருக்கையில் அமரவைத்து துண்டுபிரசரங்களை […]