Police Department News

காவல்துறையினருக்கு சங்கம் அமைக்க சட்டப்படி அனுமதி இல்லை என்பது உண்மையா?

காவல்துறையினருக்கு சங்கம் அமைக்க சட்டப்படி அனுமதி இல்லை என்பது உண்மையா? காவல்துறையினருக்கு சங்கம் அமைக்க அனுமதி இல்லை என்பது முற்றிலும் பொய். மத்திய அரசின் “Police-Forces (Restriction of Rights) Act, 1966” என்ற சட்டத்தின் பிரிவு (3)ன் படி , இந்தியாவில் உள்ள அனைத்து காவல் பிரிவை சார்ந்த காவலர்களும், குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுடன் கூட்டமைப்பை (Association) ஏற்படுத்தி கொள்ள வழிவகை செய்துள்ளது. மேலும் முன்னாள் “பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு.மொராஜி தேசாய்” அவர்களால் இந்தியா […]

Police Department News

மருத்துவமனை கொள்ளையன் சைதாப்பேட்டையில் கைது.

மருத்துவமனை கொள்ளையன் சைதாப்பேட்டையில் கைது. சைதாப்பேட்டை பகுதியில் மருத்துவமனைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட ரவிகுமார் (எ) ராக்கப்பன் மற்றும் 5 குற்றவாளிகளை கைது செய்து, 21 சவரன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 கார் கைப்பற்றி இதே குற்றவாளிகள் ஏற்கனவே கிண்டியில் செய்த கொலை குற்றத்தையும் கண்டறிந்த J-1 சைதாப்பேட்டை காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். (22.03.2021) The […]

Police Department News

வேளச்சேரி தொகுதி தேர்தல் பறக்கும் படை அணியினருடன் J12 காவலநிலைய உதவி ஆய்வாளர்.திரு.அறிவழகன் (SSI) அவர்கள் (23.03.2021)

வேளச்சேரி தொகுதி தேர்தல் பறக்கும் படை அணியினருடன் J12 காவலநிலைய உதவி ஆய்வாளர்.திரு.அறிவழகன் (SSI) அவர்கள் (23.03.2021) சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் திரு.மகேஷ்குமார்இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் உத்தரவின் பேரில் ஆங்காங்கே வாகனசோதனை நடைப்பெற்று கொண்டு வருகிறது.இன்றுகாலை J2 காவல்நிலையம் திரு.அறிவழகன் (SSI) வேளச்சேரி தொகுதி பறக்கும் படை அணியினருடன் இணைந்து இன்று நேர்மையான முறையில் வாகனசோதனை நடத்தி கொண்டு வருகிறார்கள் எண் 57, சன்னதி தெரு, […]

Police Department News

மதுரை, ஜெய்ஹிந்துபுரம், மது கடையில் தகராறு செய்த ரவுடிகள் கைது. ஜெய்ஹிந்துபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை

மதுரை, ஜெய்ஹிந்துபுரம், மது கடையில் தகராறு செய்த ரவுடிகள் கைது. ஜெய்ஹிந்துபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சோலைஅழகுபுரம், இந்திரா நகர் 1 வது தெருவில் வசித்து வரும் அய்யனார் மகன் முத்துகுமார் வயது 29/21, இவர் ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார், இவர் கடந்த 14 ம் தேதி ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவிலுள்ள் அரசு மதுபாணக்கடையில் மது […]

Police Department News

துரிதமாக செயல்பட்ட தீயணைப்புதுறையினர்

துரிதமாக செயல்பட்ட தீயணைப்புதுறையினர் மதுரை நான்குவழிச்சாலை தனக்கன்குளம் மொட்டமலை அருகே நடந்த கன்டெய்னர் லாரிவிபத்தில் திடீர்நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணியினர் விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுனரை துரிதமாக செயல்பட்டு சிறுகாயத்துடன் ஓட்டுனரை 108ஆம்பூலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Police Department News

பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர் கைது போலீசாரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களின் பாராட்டு குவிகிறது

பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர் கைது போலீசாரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களின் பாராட்டு குவிகிறது பள்ளி, சீருடை அணிந்த மாணவி ஒருவருக்கு வாலிபர் ஒருவர் தாலிக்கட்டும் வீடியோ வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. ஒரு கோவிலுக்கு பின்புறம் இந்த தாலிக்கட்டும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த காட்சி நீலகிரி மாவட்டம் குன்னூரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில் உள்ள கோவில் அவர்களின் பகுதியை சேர்ந்தது என்றும், மாணவி அணிந்திருந்த சீருடை இங்குள்ள ஒரு பள்ளி சீருடை […]

Police Department News

மதுரை, தத்தனேரி பகுதியில் நடக்கவிருந்த கொலையை தடுத்து நிறுத்திய செல்லூர் போலீசார்

மதுரை, தத்தனேரி பகுதியில் நடக்கவிருந்த கொலையை தடுத்து நிறுத்திய செல்லூர் போலீசார் மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலையம், ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி ,நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முத்துகாமாக்ஷி அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இன்று 21 ம் தேதி காலை சுமார் 8 மணியளவில் நிலைய காவல் ஆளிநர்கள் த.க.3380, செந்தில்பாண்டி, மற்றும், மு.நி.க.2395, சிலம்பரசன் ஆகியோர்களுடன் சரக ரோந்து செய்து மதுரை மாநகர், தத்தனேரி, களத்துப்பொட்டல், பின்புறம் […]

Police Department News

கஞ்சா ஆசாமிகள் சென்னையில் கைது.

கஞ்சா ஆசாமிகள் சென்னையில் கைது. தரமணி பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த தரமணி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (எ) குரங்கு கார்த்திக் மற்றும் 2 நபர்கள், J-13 தரமணி காவல் காவல் குழுவினரால் கைது . 5 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. (20.03.2021) J-13 Taramani Police team nabbed Karthick (@) Kurangu Karthick of Taramani and 2 others for smuggling of Ganja […]

Police Department News

மதுரை, செல்லூர் தத்தனேரி பகுதியில் கஞ்சா விற்பனை, இருவர் கைது

மதுரை, செல்லூர் தத்தனேரி பகுதியில் கஞ்சா விற்பனை, இருவர் கைது மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முத்துகாமாக்ஷி அவர்கள் காவல்நிலைய அலுவலில், நிலையத்தில் கடந்த 17 ம் தேதி மதியம் சுமார் 3 மணியளவில் ஆஜரில் இருந்த சமயம் அவரின் ரகசிய தகவலாளி ஒருவர் கொடுத்த கஞ்சா விற்பனை பற்றி தகவலின்படி, மேற்படி தகவலை ஆய்வாளர் திரு. அழகர் அவர்களுக்கு தெரிவித்து அவரின் உத்தரவின்படி சக காவலர்கள் த.க.3380, திரு.செந்தில்பாண்டியன், மு.நி.க.2395, […]

Police Department News

J7 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்.திரு.சாம்பென்னட் அவர்கள் DIGITAL வாயிலாக கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

J7 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்.திரு.சாம்பென்னட் அவர்கள் DIGITAL வாயிலாக கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மனித உயிர் பாதுகாப்பில் அக்கறை கொண்ட போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.சாம்பென்னட் அவர்கள் Gurunanak College எதிரில் உள்ள WESTEN STAR HOTEL உள் வளாகத்தில் நடைப்பெற்ற மற்றும் Westen Star Hotel Manager Mr.Vinoth மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க செய்தியாளர் திரு.முத்து ஆகியோரின் ஒத்துழைப்போடு (Avadi Alim Mohammed saleagh Academy of Architecture )கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் […]