தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த மணமகன், அவரது தாய், தந்தை மற்றும் சிறுமியின் தாய், தந்தை உட்பட 5 பேர் கைது விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மேலமாந்தை பகுதியில் 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் […]
Day: May 24, 2021
ஊரடங்கு விதிமுறைகள் குறித்து காவல்துறைக்கு டி.ஜி.பி., உத்தரவு
ஊரடங்கு விதிமுறைகள் குறித்துகாவல்துறைக்கு டி.ஜி.பி., உத்தரவு முழு ஊரடங்கில் காவல்துறை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நடைமுறைகளை டி.ஜி.பி. திரிபாதி,IPS அவர்கள் அறிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்டவை நாட்டு மருந்துக் கடை, மெடிக்கல் ஷாப், பத்திரிகை, பால், குடி தண்ணீர் வாகனங்கள் செல்ல அனுமதி உண்டு. காய்கறி, பழங்கள் அரசு அனுமதியுடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்களில் விற்க அனுமதிக்கலாம். ஓட்டல்கள் காலை 6−10, மதியம் 12− 3, மற்றும் மாலை 6− 9 மணிவரை பார்சல் […]