Police Recruitment

தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் துப்பாக்கி சூடு

தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் துப்பாக்கி சூடு தேனி மாவட்டம் கூடலூரில் கடந்த ஜூலை 1ம் தேதி கம்பம் மேற்கு வனசரக தமிழக வனப்பகுதியில் கேரள மாநிலத்தை சேரந்த வேட்டைக்காரர்கள் 5 பேர் ஆயுதங்களுடன் வனவிலங்குகளை வேட்டையாடி, கேரளத்துக்குள் எடுத்து செல்வதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனத்திற்குள் சென்ற தமிழக வனத் துறையினரை அங்கிருந்த 5 பேர் கொண்ட கேரள வேட்டையர்கள் துப்பாக்கி மற்றும் அரிவாளால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவம் […]