மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தர் மதுரை மாவட்டம் மேலூர்அருகே உள்ள ஓட்டக்கோவில் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் வயது 60 இவர் நேற்று மேலவளவிற்கு சென்று விட்டு மேலூருக்கு இருசக்ர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் புதுச்சுக்காம்பட்டி அருகே சென்ற போது பாஸ்கரன் வாகனத்தின் மீது எதிரே தும்பைபட்டியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி சென்ற இருசக்ர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் வாகனத்தில் இருந்து […]
Day: September 4, 2021
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கணினி திருடியவர் தனிப்படையினரால் கைது
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கணினி திருடியவர் தனிப்படையினரால் கைது மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி உட்கோட்ட தனிப்படையினரின் சீரிய முயற்சியினால் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் தாக்கலான 4 கணினி திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த எதிரியான செந்தில்குமார், த/பெ. அய்யர், […]
மதுரை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது
மதுரை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது தமிழக அரசு மாநிலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக 41 காவல் நிலையங்களை தேர்வு செய்து மாவட்ட வாரியாக விருது வழங்கியுள்ளது. இதில் குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்து குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சட்டம் ஒழுங்கை பராமரித்து விபத்துக்களை குறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது, என பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையங்களுக்கு இந்த […]