தூத்துக்குடி மாவட்டம்தட்டப்பாறை காவல் நிலையம்செம்மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது – 2 யூனிட் செம்மண், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரி மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல். தட்டப்பாறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கடந்த 05.09.2021ரோந்து பணியில் ஈடுபட்ட போது ராமநாதபுரம் பகுதியில் வாட்டர் டேங்க் அருகே வந்து கொண்டிருந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் எவ்வித அனுமதியும் இன்றி செம்மண் திருடிச் சென்றது தெரியவந்தது. […]
Day: September 6, 2021
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 11 பேர் கைது – 73 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 11 பேர் கைது – 73 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் கடந்த 05.09.2021 ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம், கயத்தாறு, நாசரேத், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 6 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக […]
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் இராமநாதபுரம் மாவட்டம் புது மடத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வர்த்தக அணி கிழக்கு தொகுதி துணை தலைவர் முஹம்மது இப்ராஹிம் தலைமை வகித்தார். கிழக்கு தொகுதி தலைவர் நவ்வர்ஷா, நகர தலைவர் மஹாதீர், புதுமடம் ஊராட்சி மன்ற தலைவர் காமில் ஹுசைன் மற்றும் தொகுதி நிர்வாகிகள் மூன்று ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் முஹம்மது முஜாகித் வரவேற்புரையாற்றினார். சிறப்பு […]
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் மாற்றுத்திறனாளி சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்ற இளைஞர் கைது
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் மாற்றுத்திறனாளி சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்ற இளைஞர் கைது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள தொண்டைமான் பட்டியை சேர்ந்தவர் முருகேசன் மகள் சுமதி வயது 16 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுதிறனாளியாக உள்ளார். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த மாரி மகன் நாகராஜ் வயது 24 என்பவனும் சுமதியும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 29ம் தேதி சுமதியை நாகராஜ் ஆசை வார்த்தை […]
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமலிங்க மில் அருகில் முத்துராஜ் என்பவரிடம் 1,50,000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதில் முத்துராஜ் என்பவரை கைது செய்து அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர் மேலும் ஆய்வாளர் திரு.பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.முத்துக்குமார் மற்றும் காவலர்கள் என தனிப்படையினர் தடை செய்யப்பட்ட புகையிலையை பறிமுதல் செய்தனர் இரகசிய தகவலின் அடிப்படையிலும் தொடர் கண்காணிப்பில் இருந்தபோது […]