திருவாரூர் மாவட்ட காவல்துறை தொடர் வேட்டை நடத்தி பொதுமக்களை அச்சுறுத்திய40 ரவுடிகள் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கைதமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின்பேரில்கடந்த 23.09.21 முதல்25.09.21 வரை மூன்று தினங்களாக தமிழகம் முழுவதும்ரவுடிகள் கைது வேட்டை நடத்தப்பட்ட நிலையில் திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.C.விஜயகுமார் IPS அவர்களின்நேரடி பார்வையில்10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுமாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டபோக்கிரி பதிவேடு குற்றவாளிகள்(H.S ரவுடி ) மற்றும் பிரச்சனைக்குரிய ரவுடிகள் ஆகியோரை பிடிக்க கடந்த […]
Day: September 26, 2021
11 ஆண்டுகளாக தொடரும் பழிக்குபழி கொலை சம்பவம் – திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 5 பேர் சரண்
11 ஆண்டுகளாக தொடரும் பழிக்குபழி கொலை சம்பவம் – திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 5 பேர் சரண் 11 ஆண்டுகளாக தொடரும் பழிக்குபழி கொலை சம்பவம் – திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 5 பேர் சரண் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்த திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டி சேர்ந்த பசுபதி பாண்டியன்,கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளி வந்து இருந்த […]
மதுரை, மதிச்சியம் பகுதியில் ஆறு ரவுடிகள், ஆயுதங்களுடன் கைது, மதிச்சியம் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை, மதிச்சியம் பகுதியில் ஆறு ரவுடிகள், ஆயுதங்களுடன் கைது, மதிச்சியம் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகர் E2, காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியான மதுரை வைகை வடகரை, ஆழ்வார்புரத்தில் வசித்து வருபவர் கலியப்பெருமாள் மகன் கருப்பு என்ற கருப்பசாமி வயது 30/21, இவர் மதுரை ஆழ்வார்புரம் மூங்கில்கடை தெரு, கந்தசாமி சேர்வை கல்யாண மஹால் அருகே அன்னை டூ வீலர் ஒர்க்ஸாப் வைத்து நடத்தி வருகிறார், இவர் கடந்த 23 ம் தேதி இரவு 10.15 மணியளவில் தனது […]
தமிழகத்தில் 52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது..!!
தமிழகத்தில் 52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது..!! தமிழகத்தின் டிஜிபியாக பொறுப்பேற்றிருக்கும் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அண்மைக் காலமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் சற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். ரவுடிகளை கைது செய்ய 48 மணி நேர வேட்டையை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் மாலை […]
தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து (Strorming Operation) 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு 42 அரிவாள், வாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து (Strorming Operation) 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு 42 அரிவாள், வாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் 23 ம் தேதி இரவு மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த […]
போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்
போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர் மதுரை மாநகர் உயர் திரு காவல் ஆணையாளர் அவர்கள், துணை ஆணையர் போக்குவரத்து திரு ஈஸ்வரன் அவர்கள், மற்றும் போக்குவரத்து உதவி ஆணையர்கள் திரு திருமலை குமார்,திரு மாரியப்பன் அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று 26.09.21 கோரிப்பாளையம் சிக்னல் சந்திப்பில் தல்லாகுளம் போக்குவரத்து ஆய்வாளர் திரு V.சுரேஷ், மதிச்சியம் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு பூர்ணகிருஷ்ணன், மாட்டுத்தாவணி சார்பு ஆய்வாளர் திரு செல்லப்பாண்டி, மற்றும் கூடல் புதூர் சார்பு […]
முனைவர் பட்டம் பெற்ற வேலூர் மாவட்ட காவலர்
முனைவர் பட்டம் பெற்ற வேலூர் மாவட்ட காவலர் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் 54 வது மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் விழா இன்று 25.09.2021, சனிக் கிழமை, மதுரை பாப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இவ் விழாவில் வேலூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் முதல்நிலை காவலர் மு. ஜெகநாத் என்பவருக்கு தமிழக காவல் துறையில் பணிபுரிந்து கொண்டு பொதுமக்களுடன் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டமைக்காக அவரது செயல் திறனை துல்லியமாக கணக்கிட்டு அவரை கௌரவிக்கும் விதமாக இன்று […]