மதுரையில் திருட்டுப்போன ரூபாய் 16,00000/=மதிப்பிலான செல் போன், லேப்டாப், இரு சக்கர வாகனங்கள், மீட்பு, உரிமையாளர்களிடம் பொருட்கள் ஒப்படைப்பு மதுரை மாநகரில் கடந்த சில நாட்களாக வீட்டின் முன்பும், கடைகள் முன்பும் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கள்கள் திருடப்பட்டு வந்தன்.இது குறித்து நகரில் உள்ள பல் வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. எனவே மோட்டார் சைக்கிள்களை திருடுபவர்களை உடனடியாக கண்டுபிடிக்கும்மாறு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேமானந்தசின்ஹா அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் குற்றப்பிரிவு துணை […]
Day: September 23, 2021
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் பட்டப்பகலில் வெட்டிக் கொலை
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் பட்டப்பகலில் வெட்டிக் கொலை திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன், கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி திண்டுக்கல் அடுத்துள்ள நத்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் […]
திறம்பட செயல்பட்ட ரோந்து காவலர் குப்பமுத்து என்பவரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய ரோந்து காவலர் குப்பமுத்து என்பவர் செங்கதுறை அருகில் நொய்யல் ஆறு பாலத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மணிகண்டன் என்பவரை காவல்நிலையம் அழைத்து வந்து காவல் ஆய்வாளர் மாதையன் வசம் ஒப்படைத்தார். இது சம்பந்தமாக காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்து இரண்டு கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மணிகண்டனை […]



