மதுரை மாவட்டம்.சமயநல்லூர் உட்கோட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக பெங்களூரிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபர்களை கைது செய்தனர். மேற்படி, கடத்திவரப்பட்ட 292 மது பாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், மேற்படி நபர்கள் மீது நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
Day: September 2, 2021
மதுரை புறநகர் பகுதிகளில் பட்டபகலில் வீட்டை உடைத்து திருடியவர்கள், தனிப்படையினரால் கைது
மதுரை புறநகர் பகுதிகளில் பட்டபகலில் வீட்டை உடைத்து திருடியவர்கள், தனிப்படையினரால் கைது மதுரை மாவட்டத்தில், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், ஆகிய பகுதிகளிலும் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளிலும் பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளில் வீட்டை உடைத்து பணம், நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை திருடும் சம்பவம்கள் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் பதிவாகி வந்திருந்தது, இது போன்று குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் […]
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது உசிலம்பட்டி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மாரியப்பன் அவர்களுக்கு பனைபட்டி அருகே கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சம்பவ இடம் சென்ற போலீசார், அங்கே கஞ்சா பதுக்கி வைத்திருந்த வீரமணி என்பவரை கைது செய்தனர் மேற்படி, தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வீரமணியிடம் இருந்து சுமார் 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், மேற்படி நபர் மீது உசிலம்பட்டி […]