மதுரை தெப்பக்குளம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குழந்தைகள் பாதுகாப்பு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவவல் ஆய்வாளர் நேற்று 24.07.23 அன்று கோச்சடை செயின்ட் ஜான்ஸ் பதின்ம பள்ளிகளில் மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ. தங்கமணி அவர்களால் சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு,போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அது சமயம் பள்ளி தாளாளர், முதல்வர் துணை முதல்வர், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 3000 மாணவ […]
Month: July 2023
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடிய இருவரை காப்பாற்றிய போலீசார்!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடிய இருவரை காப்பாற்றிய போலீசார்! ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆயுஸ் ஜெயின் (24) இவரது தோழி கோமளி குமாரி (21) இவர்கள்பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இருவரும் இவர்கள் நண்பர்கள் இரண்டு பேருடன்நேற்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த நண்பர்கள் நான்கு பேரும் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்தனர் அப்போது ஆயுஷ் ஜெயின், கோமளி குமாரி ஆகிய இரண்டு […]
பாலக்கோடு புது பட்டாணியர் தெருவில் மீன் வியபாரி மாயம் மனைவி போலீசில் புகார் .
பாலக்கோடு புது பட்டாணியர் தெருவில் மீன் வியபாரி மாயம் மனைவி போலீசில் புகார் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புது பட்டாணியர்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது.48) மீன் வியபாரி ,இவரது மனைவி சிவகாமி,இவர்களுக்கு 14 வயதில் விஷ்னு என்ற மகன் உள்ளார்.சிவக்குமார் கடந்த 12ம் தேதி மீன் வியாபாரம் சம்மந்தமாக வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்போன் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டதால் தொடர்பு கொள்ள முடியவில்லை.பல்வேறு […]
போயர்சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பெயிண்டர் சம்பவ இடத்திலேயே பலி, இருவர் படுகாயம்.
போயர்சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பெயிண்டர் சம்பவ இடத்திலேயே பலி, இருவர் படுகாயம். தர்மபுரி மாவட்டம் அம்பேத்கார் காலணியை சேர்ந்த கெளரிசங்கர் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்தி (வயது.22),இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் நேற்று மகேந்திரமங்கலத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்க்கு வந்தவர்,இன்று காலை மகேந்திரமங்கலத்தை சேர்ந்த உறவினர்களாக ஆதிகேசவன் (வயது .17) தேவராஜ் (வயது.22) ஆகியோருடன் தனது மோட்டார் சைக்கிளில் தர்மபுரி நோக்கி சென்று […]
எர்ரனஅள்ளி பெருமாள் பள்ளம் பிரிவு சாலையில் கல்லூரி வாகனம் மோதி கூலி தொழிலாளி படுகாயம்.
எர்ரனஅள்ளி பெருமாள் பள்ளம் பிரிவு சாலையில் கல்லூரி வாகனம் மோதி கூலி தொழிலாளி படுகாயம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி கிராமத்தை சேர்ந்த முனியப்பன் (வயது .45) இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரை உட்கார வைத்து கொண்டு இருவரும் நேற்று காலை எர்ரணஅள்ளியிலிருந்து. பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.எர்ரனஅள்ளி பெருமாள் பள்ளம் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்து கொண்டிருந்த தர்மபுரி தனியார் கல்லூரி […]
கசியம்பட்டி மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கூலி தொழிலாளி படுகாயம்.
கசியம்பட்டி மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கூலி தொழிலாளி படுகாயம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கணபதிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மனோகரன் (வயது .52) இவர் இன்று மாலை வேலை முடித்துவிட்டு தர்மபுரியிலிருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.பாலக்கோடு அருகே கசியம்பட்டி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மனோகரன் மீது நேருக்கு நேர் மோதியதில் மனோகரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு […]
தளவாய்அள்ளிபுதூரில் பாம்பு கடித்து மூதாட்டி சாவு
தளவாய்அள்ளிபுதூரில் பாம்பு கடித்து மூதாட்டி சாவு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி புதுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி தருமன் இவருடைய தாய் கரகூரா (வயது. 65),இவர் கடந்த 16ம் தேதி கால்நடைகளுக்கு தீவனம் அறுக்க சென்றார்.அவரது நிலத்தில் தீவனம் அறுத்து கொண்டிருக்கும் போது தீவண பயிர்களில் இருந்த பாம்பு மூதாட்டியின் கையில் கடித்தது.மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தார் அவரை உடனடியாக மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.தீவிர சிகிச்சையில் இருந்து […]
மரங்களை வெட்டுவது குற்றமா?
மரங்களை வெட்டுவது குற்றமா? இந்திய வனச்சட்டம் 1927 -படி யாரேனும் ஒருவர் வனத்துறையில் அனுமதியின்றி மரத்தை வெட்டினால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்.அபராதம் மரத்தில் வயதை பொறுத்தும் மற்றும் மரத்தின் மதிப்பை பொருத்தும் மாறுபடும். ஒருவர் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களை வெட்ட விருப்பினால் அதற்கு முறையான அனுமதி அளிக்கப்பட்டால் மட்டுமே மரங்களை வெட்டமுடியும். முதலில் மரங்களால் அவர்களுக்கு என்ன அச்சுறுத்தல் ஏற்படுகிறது […]
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 20 டன் விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல்
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 20 டன் விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல் தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர் நிலை பள்ளியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் உள்ளே வேம்பு, புங்கை, பாதம், மூங்கில், வாகை, தேக்கு உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட மரங்கள் நன்கு வளர்ந்து உள்ளது. இப்பள்ளியின் சுற்று சுவர் அருகாமையில் உயர் மின் அழுத்த மின்சார வயர் […]
மதுரையருகே முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டு
மதுரையருகே முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவில் சாலையில் உள்ள கிடாரிப்பட்டியில் வெள்ளிமலையாண்டி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பழமை வாய்ந்த 5 அடி உயர வெள்ளி வேல் பிரதிஷ்டை செய்து கிராம மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோவிலில் கட்டிட பராம ரிப்பு பணிகள் நடந்து வந்தன. இதன் காரணமாக வெள்ளிவேல் அங்குள்ள மண்டபத்தில் தகரத்தினால் மூடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப் […]