நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை மத்திய சிறையில் பிரிசன் மினிஸ்ட்ரி ஆப் இந்தியா தமிழக சிறைப்பணி என்.ஜி.ஓ. நிறுவனத்தின் மூலமாக சமீபத்தில் மதுரை மத்திய சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை சிறைவாசியாக இருந்து விடுதலையான 2 நபர்களுக்கு அவர்கள் சிறையில் செய்து வந்த பணியின் அடிப்படையில் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக நல உதவி செய்யப்பட்டது.அதன்படி அவர்கள் தொழில் செய்யும் வகையில் சலவை பெட்டி மற்றும் தள்ளுவண்டி, இனிப்பகம் நடத்துவதற்கு தேவையான அடுப்பு மற்றும் பாத்திரங்கள் அடங்கிய […]
Month: September 2023
வங்கியில் ஏற்பட்ட தீவிபத்தில் கம்ப்யூட்டர்கள்- ஆவணங்கள் சாம்பல்: 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்
வங்கியில் ஏற்பட்ட தீவிபத்தில் கம்ப்யூட்டர்கள்- ஆவணங்கள் சாம்பல்: 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள் மதுரை ரெயில் நிலையம் எதிரே மேலவெளி வீதியில் பாரத் ஸ்டேட் வங்கி உள்ளது. பிரதான வங்கியான இங்கு வேலை நாட்களில் கூட்டம் அலைமோதும். இந்த கட்டிடத்தில் உள்ள தளங்களில் வங்கியின் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் 5-க்கும் மேற்பட்ட காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென வங்கியின் உள்பகுதியில் இருந்து கரும்புகை […]
புதுவையில் 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை 194 போலீசார் எழுதினர்.
புதுவையில் 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை 194 போலீசார் எழுதினர். புதுச்சேரிபுதுவையில் 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை 194 போலீசார் எழுதினர்.எழுத்து தேர்வுபுதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை புதுவை காவல்துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் 29 உதவி சப்-இன்ஸ்பெக்டர், 178 ஏட்டுகள் என மொத்தம் 207 பேர் எழுத தகுதி பெற்றிருந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தடுப்பு சுவரில் சிக்னல் இல்லாததால் லாரி மோதி விபத்து
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தடுப்பு சுவரில் சிக்னல் இல்லாததால் லாரி மோதி விபத்து கடையநல்லூர்:சிவகிரியில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு பால் டேங்கர் லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை திருவனந்தபுரத்தை சேர்ந்த லிஜு (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அதிகாலை 4 மணி அளவில் கடையநல்லூர் போலீஸ் குடியிருப்பு அருகே வந்த போது சாலையின் தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.இதனால் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செல்லும் வாகனங்களால் சாலையில் போக்குவரத்து […]
மனைவி பிரிந்து செல்ல காரணமாக இருந்ததால் விவசாயியை கொன்றேன்: கைதான வியாபாரி வாக்குமூலம்:
மனைவி பிரிந்து செல்ல காரணமாக இருந்ததால் விவசாயியை கொன்றேன்: கைதான வியாபாரி வாக்குமூலம்: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). இவர் ஊருக்கு மேற்கே உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார்.நேற்று அவர் தோட்டத்தில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது, அங்கு மொபட்டில் வந்த ஒரு நபர் அரிவாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்னர் ஆத்திரம் தீராத அந்த நபர் […]
அத்தி முட்லு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 75 வயது முதியவர் மாயம்.
கண்டுபிடித்து தர மகன் போலீசில் புகார் .
அத்தி முட்லு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 75 வயது முதியவர் மாயம்.கண்டுபிடித்து தர மகன் போலீசில் புகார் . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அத்திமுட்லு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாதுராஜ் (வயது.40)இவரது தந்தை சின்ன மாதன் (வயது .75) இவர் கடந்த 6 மாதங்களாக மனநலம் சற்று பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார்,அவ்வப்போது அருகில் உள்ள கடைகளுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்க்கு திரும்பி வந்து விடுவார்.கடந்த 21ம் தேதி காலை வீட்டிலிருந்து கடைக்கு […]
கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரை இடமாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரை இடமாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் வரதராஜன். அதே போலீஸ் நிலையத்தில் பூரணசந்திரன் என்பவர் ஏட்டாகவும், மணிகண்ட பிரபு போலீஸ்காரராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரையும் இடமாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரக் நாயர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தென்காசி மாவட்டத்துக்கும், ஏட்டு பூரணசந்திரன் நெல்லை மாவட்டத்துக்கும், போலீஸ்காரர் மணிகண்டபிரபு தூத்துக்குடி […]
காவல் நிலையம் செல்லாமல் காவல்துறையில் புகார் செய்வதெப்படி?
காவல் நிலையம் செல்லாமல் காவல்துறையில் புகார் செய்வதெப்படி? காவல் நிலையங்களுக்கு செல்லாமலே கூட குற்றம் குறித்த தகவல் சொல்லி அதன் பிறகு தேவைப்பட்டால் வழக்கு பதிவு செய்து உடனடி நிவாரணம் பெறலாம் இது எந்த வகையான குற்றமாக இருந்தாலும் சரி யாருக்கு நடந்தாலும் சரி இதற்காக உங்களுக்கு ஒரு பைசா செலவு கூட கிடையாது என்பது ஆச்சரியமானவிசயம் நீங்கள் காவலர்களை தேடி செல்ல வேண்டியதில்லை மாறாக காவலர்கள் உங்களை தேடி அல்லது சம்பவ இடத்தை தேடி வருவார்கள். […]
கல்லூரி மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வு
கல்லூரி மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வு நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அணி எண்கள் 88, 89, 90 ,91 மற்றும் Centre for Women Studies இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பில் பெண்களின் பங்கு பற்றிய கருத்தரங்கு 22.09.2023 அன்று காலை 11 மணி அளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் TNSTC – திருவண்ணாமலை, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வின் பயிற்சியாளர் உயர்திரு. […]
நெல்லை அருகே நிலத்தை அளக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் மற்றும் உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நெல்லை அருகே நிலத்தை அளக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் மற்றும் உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். நெல்லை அருகே கங்கைகொண்டான் வடகரையைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் புதுமாடசாமி (வயது 44). இவர் கங்கைகொண்டானில் காய்கறிக்கடை நடத்தி வருகிறார். கங்கைகொண்டான் வடகரை பகுதியில் இவர் 26 சென்ட் நிலம் வாங்கினார். பின்னர் அந்த நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்கக்கோரி, நெல்லை தாலுகா அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி மனு வழங்கினார். அந்த மனு, […]