பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மது போதையில் அரை நிர்வணமாக நாய்களுடன் ரகளை செய்த வாலிபர் அதிரடி கைது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் நேற்றிரவு பாலக்கோடு அருகே கணபதி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (35) என்பவர் மதுபோதையில் தன்னுடைய இரண்டு வளர்ப்பு நாய்களுடன் என்னை அடித்து விட்டார்கள் எனக்கு தீவிர சிகிச்சை அளியுங்கள் என்று அரைநிர்வணமாக அரசு மருத்துவமனைக்கு […]
Day: October 25, 2023
மதுரையில் 2 மாதங்களில் 320 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
மதுரையில் 2 மாதங்களில் 320 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் நாகரீக உலகத்தின் வளர்ச்சிக்கேற்ப துரித உண வுகளின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. உணவகங்களில் சாப்பிட்ட பின்பு உட லில் நச்சுத்தன்மை பரவி உடல் நிலை பாதிக்கப்படுவதும், அதனால் உயிரிழப்புகள் வரை ஏற்படும் சம்பவங்க ளால் தமிழகம் அதிர்ந்து போய் உள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுத்து சுகாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் தொடர் கண்காணிப்பு மற் றும் சோதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.சமீபத்தில் நாமக்கல்லில் […]
கடையத்தில் சட்டவிரோதமாக கரம்பை மண் கடத்தல்- 3 பேர் கைது-3 டிராக்டர்கள் பறிமுதல்
கடையத்தில் சட்டவிரோதமாக கரம்பை மண் கடத்தல்- 3 பேர் கைது-3 டிராக்டர்கள் பறிமுதல் நெல்லை:கடையத்தில் குளங்களில் இருந்து கரம்பை மண் எடுத்து செல்வதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சிலர் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்கு அவற்றை எடுத்து சென்று விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது.இதையடுத்து கடையம் சப்-இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில ரோந்து சென்றனர். அப்போது கரம்பை மண் ஏற்றி வந்த 3 டிராக்டர்களை தடுத்து நிறுத்தி […]
வடலூரில் காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
வடலூரில் காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது கடலூர்:வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மாசிலா மணி, வடலூர் நான்கு முனை சந்திப்பில் வாகனம் தணிக்கையில் ஈடுபட்ட போது கடலூரிலிருந்து வடலூர் நோக்கி வந்த ஒரு காரை மடக்கி பிடித்து விசாரித்த போது காரில் மதுபாட்டில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. விசார ணையில் காரை ஓட்டி வந்தவர் தஞ்சாவூர் பேங்க் ஸ்டாப் யூனியன் காலனி யைச் சேர்ந்த நெடுமாறன் மகன் சர்வேஷ் (23) […]
திருப்பத்தூரில் கலெக்டர்- போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
திருப்பத்தூரில் கலெக்டர்- போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகின்ற 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.அதனை முன்னிட்டு போக்குவரத்து நடவடிக்கைகள், பாதுகாப்பு பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், மருது பாண்டியர்களின் வாரிசுதாரர் ராமசாமி,திருப்பத்தூர் […]
ஆட்டை ஓட்டி வந்த ஆட்டோ டிரைவருக்கு அடி உதை
ஆட்டை ஓட்டி வந்த ஆட்டோ டிரைவருக்கு அடி உதை மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் B.6.காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் 1வது தெருவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருபவர் ரத்தினம் என்பவரின் மகன் கோவிந்தராஜ் வயது 37/23, இவர் தனது தாயாருடன் மேற்படி ஜெய்ஹிந்துபுரத்தில் வசித்து வருகிறார் இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணியளவில் தான் வளர்கும் ஆட்டை கூட்டி சென்றுள்ளார் அது சமயம் ஆட்டோ ஸ்டான்டில் […]
கலகம் செய்வதற்கான தண்டனை
கலகம் செய்வதற்கான தண்டனை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147 (IPC Section 147 ) கலகம் செய்யும் சட்ட விரோதமான கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் கூடிய அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். கலகத்திற்க்கான தண்டனைகலகத்திற்குக் குற்றவாளியாகும் எவரேனும், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப் பட வேண்டும்.
தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை
தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323 (IPC Section 323) தன்னிச்சையாகக் காயப்படுத்தும் செயலை யார் புரிந்தாலும் ஓர் ஆண்டு வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய்கள் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் (334 – ஆவது பிரிவின்படி இந்த செயல் புரியப்பட்டிருந்தால் இந்தப்பிரிவு பொருந்தாது).
பயங்கரமான ஆயுதம் அல்லது வேறு வழிகளால் தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல்
பயங்கரமான ஆயுதம் அல்லது வேறு வழிகளால் தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 324 (IPC Section 324) துப்பாக்கி, குத்துவாள், கத்தி, அரிவாள் போன்றவை மரணத்தை விளைவிக்கப் பயன்படுத்தக்கூடியவை. அதே போல் நெருப்பும், நெருப்பில் காய்ச்சப்பட்ட கருவிகளும் அத்தகைய அபாயத்தை விளைவிக்கக்கூடியவை விஷம், வெடி மருந்து, துருப்பிடிக்கச் செய்யும் பொருட்கள், இன்னும் மனிதர்களுடைய சுவாசத்தில், உள்ளுறுப்புகளில் அல்லது ரத்தத்தில் கலப்பதன் மூலம் அத்தகைய அபாயத்தை உண்டாக்கக்கூடும் மிருகத்தாலும் அது சாத்தியமே, எனவே இவற்றில் […]
சிறுவன் உள்பட 7 பேர் கைது
சிறுவன் உள்பட 7 பேர் கைது மதுரை அருகே சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் அழகுபாண்டி என்பவரின் மகன் சங்குகண்ணன் (வயது23). இவர் ஆட்டோ டிரைவர் ஆவர். பெற்றோருடன் சிலைமான் சங்கையா கோவில் தெருவில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பாதியிலேயே எழுந்து சென்றார். அவர் அங்கிருந்து பொதுப் பணித்துறை கால்வாய் அருகே சென்ற போது அடையாளம் தெரி யாத கும்பல் ஒன்று சங்கு கண்ணனை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு […]