மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. இதில் வட மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் அங்கேயே இரு இடங்களில் தனியாக குடியிருப்புகள் அமைத்து அனைவரும் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 2 தொழிலாளர்கள் வெளியே வந்தனர். அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை அருகே இறால் பண்ணை தொழிலாளர்கள் 3 பேர் மது குடித்து […]