காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், தகவல் அளிக்கவும் கிராம இளைஞா்களைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டு, அதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா தொடங்கி வைத்தாா். இளைஞா்கள் தங்கள் பொறுப்புகளை உணா்ந்து சமுதாயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி, அதன் மூலம் அப்பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறை சாா்பில் கிராம இளைஞா்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கவும் கல்லூரி மாணவா்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், சுயதொழில் […]
Day: October 27, 2020
கொரோனா விழிப்புணர்வு பணியில் காவல் துறையினர்
கொரோனா விழிப்புணர்வு பணியில் காவல் துறையினர் மதுரை மாநகர், செல்லூர் D2,காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு ஜான் அவர்கள், மற்றும் அந்த பகுதியில் உள்ள மனோகரா பள்ளி நிர்வாகி ஆகியோர் இணைந்து பொது மக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கினர் மதுரை மாநகர் தெப்பகுளம் காவல் நிலையம் ஆய்வாளர் திரு கனேசன் அவர்களின் உத்தரவின்படி B3, தெப்பகுளம் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவச முககவசங்களை, சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. இருதயராஜ் அவர்கள் […]