Police Department News

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு & முகக்கவசம் வழங்குதல்

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு & முகக்கவசம் வழங்குதல் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்லடம் உட்கோட்டம் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திரு.அன்புராஜ் அவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றியும், அதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், அறிவுரை வழங்கியும் இலவசமாக முகக்கவசங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Police Department News

மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில், திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் பணி இட மாற்றத்தை ரத்து செய்ய கோரி போஸ்டர்.

மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில், திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் பணி இட மாற்றத்தை ரத்து செய்ய கோரி போஸ்டர். திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் திருமதி. மதன கலா, இவர் தற்போது வேறு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் பொது மக்கள், வியாபாரிகள் சார்பாக திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பாதுகாத்து கொரோனா காலத்தில் கருணையோடு எளிய மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் உணவு பொருள் கொடுத்த காவல் ஆய்வாளர் மதன கலாவை […]

Police Department News

உதவிக்கரம் நீட்டிய சென்னை கூடுதல் ஆணையர். மனிதநேய பண்பாளர் . உயர்திரு. தினகரன் ஐ.பி.எஸ் அவர்கள்.

உதவிக்கரம் நீட்டிய சென்னை கூடுதல் ஆணையர். மனிதநேய பண்பாளர் . உயர்திரு. தினகரன் ஐ.பி.எஸ் அவர்கள். நான் கல்லூரி படிக்க ஆசைப்படுகிறேன். இருவரும் படிக்க ஆசைப்படுகிறோம். உயர்திரு. தினகரன் ஐபிஎஸ் அவர்கள்.