குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர சென்னை பெருநகர காவல் அதிரடி. புளியந்தோப்பு மாவட்டம், எம்.கே.பி.நகர் சரகத்தில் 7 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கில் 17 நாட்கள் முதல் 50 நாட்களுக்குள் எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் . எம்.கே.பி நகர் சரக காவல் உதவி ஆணையாளர் திரு.G. அரிகுமார் தலைமையிலான காவல் குழுவினர் எம்.கே.பி.நகர் சரகத்தில் நடந்த 7 கொலை வழக்குகள் மற்றும் […]
Day: October 14, 2020
மதுரை மாவட்ட காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் புதிய முயற்சி மதுரை மக்கள் மகிழ்ச்சி
மதுரை மாவட்ட காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் புதிய முயற்சி மதுரை மக்கள் மகிழ்ச்சி மதுரை மாவட்ட காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் ஆலோசனைப்படி புது முயற்சியாக பெட்டிசன் மேளா நடைபெற்றது மதுரை சுப்ரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறைகள் நேரடியாக மனுக்கள் மூலம் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணும் விதமாக மதுரை வசந்தநகர் J.R.T. திருமண மகாலில் துணை ஆணையர் திரு. சிவப்பிரசாத், உதவி ஆணையர் திரு.ரமேஷ் […]
மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனநத் சின்ஹோ அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர் முழுவதும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள 351 புகார்களுக்கு தீர்வு. 19 காவல் நிலையங்களின் மனுதாரர், எதிர் மனுதாரர் என 800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனநத் சின்ஹோ அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர் முழுவதும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள 351 புகார்களுக்கு தீர்வு. 19 காவல் நிலையங்களின் மனுதாரர், எதிர் மனுதாரர் என 800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் மதுரை மாநகர காவல் நிலையங்களில் தேங்கிய நிலையிலுள்ள புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்காக சிறப்பு முகாம்களை நடத்த மதுரை மாவட்ட காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார், அதன்படி மதுரையில் உள்ள 19 […]