Police Department News

காவல் ஆய்வாளரை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வரும் கோவில் காளை.

காவல் ஆய்வாளரை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வரும் கோவில் காளை. 25.10.2020. மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்கள் பேருந்து நிலைய பகுதி வழியே செல்லும் போதெல்லாம் அவரை எதிர்பார்த்து காத்து இருப்பது போல சாலைகளில் திரியும் கோவில் காளை ஒன்று ஆனந்தத்தில் துள்ளி குதித்தவாறு வாகனத்தை நோக்கி ஓடி வருகிறது. உடனடியாக வாகனத்தை நிறுத்தும் ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்கள் வாழைப்பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை காளைக்கு […]

Police Department News

தவறவிட்ட பணத்தை உரிய நபரிடம் கொண்டுபோய் சேர்த்த நபரை கௌரவித்த காவல் ஆய்வாளர்

தவறவிட்ட பணத்தை உரிய நபரிடம் கொண்டுபோய் சேர்த்த நபரை கௌரவித்த காவல் ஆய்வாளர் திருப்பூர் மாநகர் பாலாஜி என்டர்பிரைசஸ் என்ற கம்பெனியில் கணக்காளராக வேலை பார்த்து வருபவர் விஜயகுமார் இவர் நேற்று காலை வேறொரு கார்மெண்ட்ஸ் முதலாளியிடம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் (Rs 1,50000)வாங்கிக் கொண்டு வரும் போது பணத்தை தவற விட்டார் உடனடியாக வடக்கு காவல் நிலையம் சென்று புகார் அளித்தார் இந்நிலையில் நஞ்சப்பா அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் அந்தப் பணத்தை கண்டெடுத்த […]