சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது; 10 கிலோ கஞ்சா பறிமுதல்; சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்த தனிப்படை போலீசார், 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். வடசென்னையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில் இணை ஆணையர் தலைமையிலான ரகசிய தனிப்படை போலீசார் சாத்தாங்காடு சண்முகபுரத்தில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து 10 […]