மதுரையில் நூதனமாக, பைக் திருடிய ஆசாமி, போலீஸார் வலை வீச்சு மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் நூதன முறையில் இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். மதுரை, திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் பண்டாரி, இவர் மதுரை சிவகங்கை மெயின் ரோடு பகுதியில் உள்ள பிரபல ஷோ ரூமிற்கு வந்திருந்தார் அங்கு வாகனத்தை நிறுத்த போதிய இடமில்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுள்ளார், அப்போது இவருக்கு உதவி […]
Day: October 30, 2020
மதுரை மேலூர் தாலுகா பகுதியில் காணாமல் போன 85 பேரை மீட்க சிறப்பு முகாம் நடத்திய காவல் ஆய்வாளர்
மதுரை மேலூர் தாலுகா பகுதியில் காணாமல் போன 85 பேரை மீட்க சிறப்பு முகாம் நடத்திய காவல் ஆய்வாளர் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில், மேலுர் காவல் நிலையம், கீழவளவு காவல் நிலையம், மேலவளவு காவல் நிலையம், கொட்டாம்பட்டி காவல் நிலையம் என நான்கு காவல் நிலையங்கள் உள்ளன. கடந்த சில நாட்களில், 85 பேர் காணாமல் போனது தொடர்பாக, மேற்கண்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை மீட்கும் வகையில் வழக்குகள் மீதான […]
அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 123 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1882 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 123 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1882 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் 30.10.2020 திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று 29.10.2020 ம் தேதி பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் காவல் நிலைய போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். […]