மதுரை, திடீர் நகர் பகுதியில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்திய ரவுடிகள், ஆறு பேர் கைது, ஆய்வாளர் அவர்களின் அதிரடி மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான பாஸ்கரதாஸ் நகர், 5 ம் பிளாக் டோர் நம்பர் 82 ல் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராமு மகன் சந்திரசேகரன் வயது 43/2020, இவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார் இவர் தினமும் ஆட்டோ சவாரி முடித்து இரவு […]