Police Department News

கிராமப்புற பகுதிகளுக்கு நேரடியாக சென்று கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கிராமப்புற பகுதிகளுக்கு நேரடியாக சென்று கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கன்னிவாடி காவல் ஆய்வாளர் அவர்கள். 21.10.2020திண்டுக்கல் மாவட்டம். கன்னிவாடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட நெட்டியபட்டி, நடுப்பட்டி கிராமங்களுக்கு கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் நேரடியாக சென்று கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது பற்றியும், இன்றைய […]

Police Department News

காவலர் வீர வணக்க நாள்- டிஜிபி திரிபாதி மரியாதை

சென்னை: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. காவலர் வீரவணக்க நாளான இன்று டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தின் முன் டிஜிபி திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நீத்தார் நினைவு தினத்தையொட்டி அரியலூர், நாகை உள்பட தமிழகம் முழுவதும் காவல் […]

Police Department News

காவலர் வீர வணக்கம் நாள், காவலர்கள் நினைவு கல்வெட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்

காவலர் வீர வணக்கம் நாள், காவலர்கள் நினைவு கல்வெட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார் சென்னை : வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவு கல்வெட்டை முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார். நாடு முழுவதும் நேற்று வீரமரணம் அடைந்த காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் 1962ம் ஆண்டு முதல் வீரமரணம் அடைந்த 151 காவலர்களின் உருவம் பொறித்த கல்வெட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]