நாமக்கல், நாமக்கல் மாவட்டம் வெப்படை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்கனூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். விவசாயி. இவரது மனைவி லட்சுமி. கடந்த 5-ந் தேதி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென சில நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து வயதான இந்த தம்பதியினரை தாக்கி, கட்டிப்போட்டு விட்டு கத்தி முனையில் பீரோவின் சாவியை பிடுங்கி, பீரோவில் இருந்த ரூ.92 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்று விட்டனர். இதேபோல் எலந்தகுட்டை காமராஜர் நகரை சேர்ந்த நபரை 3 பேர் கட்டையால் […]