பெயர் மட்டுமே தெரிந்த மூதாட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலன் இன்றி இறப்பு, மதுரை, விளக்குத் தூண் காவல் சார்பு ஆய்வாளர் விசாரணை. அரசு மருத்துவ மனையில் கடந்த 21 ம் தேதி பகல் 3.15 மணியளவில் மதுரை கிழக்குச் சித்திரை வீதியில் நகரத்தார் மண்டபத்தின் அருகில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த சீனியம்மாள வயது சுமார் 70, அவர்கள் உடல் நலமில்லாமல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை நடந்து வரும் வேளையில், சிகிச்சை பலன் அளிக்காததால் […]
Day: October 26, 2020
பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் மஞ்சள் பறிமுதல்..!!
பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் மஞ்சள் பறிமுதல்..!! நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற நபர்கள் தப்பியோடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கை புத்தளம் கல்பிட்டிக்கு கடத்த இருந்த சுமார் 1000 கிலோ மஞ்சள் மூடைகளை மண்டபம் மெரைன் காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் கைப்பற்றப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய பதிவு எண் இல்லாத தூத்துக்குடியை […]
மதுரை, அண்ணாநகர் காவல் ஆய்வாளர் அவர்களின் மாபெரும் கஞ்சா வேட்டை, இருவர் கைது
மதுரை, அண்ணாநகர் காவல் ஆய்வாளர் அவர்களின் மாபெரும் கஞ்சா வேட்டை, இருவர் கைது மதுரை மாநகர், அண்ணாநகர் E3 சட்டம், ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. P.பூமிநாதன் அவர்கள் நிலைய அலுவல் விசயமாக காவல் நிலையத்தில் ஆஜரில் இருக்கும் போது, ரகசிய தகவலாளி ஒருவர் காவல் நிலையம் வந்து கஞ்சா கடத்தப்படும் தகவலை ஆய்வாளரிடம் கூற, ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்கள், அதை மதுரை மாநகர் சட்டம், ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி […]