காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 பேருக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது 11.10.2020 இராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை முறையாக புலனாய்வு செய்து வழக்கு நாட்குறிப்பு எழுதுவதில் சிறப்பாக செயல்பட்ட பரமக்குடி காவல் துணை […]
Day: October 16, 2020
மாம்பலம் ரெயில் நிலையத்தில் 40 பவுன் நகை பையை தவறவிட்ட பயணி ரெயில்வே பாதுகாப்புப்படையினர் மீட்டு ஒப்படைத்தனர்
சென்னை, ஊரடங்கால் வழக்கமான ரெயில் சேவைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ஆனால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், மாம்பலத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, 2 நிமிடத்துக்கு பிறகு எழும்பூருக்கு புறப்பட்டது. ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் சென்ற பின்னர், ஒரு பை மட்டும் கேட்பாரின்றி நடைமேடை எண் 4-ல் […]
காஞ்சீபுரத்தில் 6 மாதங்களாக பதுங்கியிருந்த இலங்கையை சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது
செங்கல்பட்டு, இலங்கையில் நடந்த பல்வேறு கொலை மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய கட்டகாமினி என்கிற பொன்சேகா அழாகாப்பெரும்மக சுனில் ஜெமினி என்பவரை அந்த நாட்டு போலீசாரும், தமிழக போலீசாரும் தேடி வந்தனர். இவரது பின்னணியிலேயே நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும், பல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. எனவே இலங்கையில் இருந்து தப்பிய கட்டகாமினி தமிழகத்தில் தஞ்சம் […]
மணல் கடத்தல் கும்பலுக்காக திருடப்பட்ட 31 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு; 7 பேர் கைது
நெல்லிக்குப்பம், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போயின. இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தவச்செல்வம், ஆனந்தன், தீபன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே பண்ருட்டி பகுதியை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நடுவீரப்பட்டு, […]
மதுரை, சிம்மக்கல், பகுதியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை திலகர் திடல் போலீசார் விசாரணை.
மதுரை, சிம்மக்கல், பகுதியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை திலகர் திடல் போலீசார் விசாரணை. மதுரை, திலகர் திடல் C4, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான சிம்மக்கல் ஒர்க்ஷாப் ரோடு, தேவி தியேட்டர் காம்ளக்ஸில் வசித்து வருபவர் ரெங்கநாதன் மனைவி அமுதா வயது 52/2020, இவர் குடும்பத்துடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார் இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர், மகன் வினோத் கண்ணன் சென்னை நுங்கம்பாக்கத்தில் மாருதி சுஜிகி கார் கம்பெனியில் […]
பொதுமக்களின் உயிரை குடிக்கும் கொரோனாவை விரட்டும் போரில் தென்னக ஜான்சிராணியாக திகழும் அம்மையார் மரியாதைக்குரிய க.ராணி அவர்கள் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மவுண்ட் ஸ்டேஷன்
பொதுமக்களின் உயிரை குடிக்கும் கொரோனாவை விரட்டும் போரில் தென்னக ஜான்சிராணியாக திகழும் அம்மையார் மரியாதைக்குரிய க.ராணி அவர்கள் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மவுண்ட் ஸ்டேஷன் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் மவுண்ட் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சங்காடு சிக்னல், காமாட்சி மருத்துவமனை சிக்னல், குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் சிக்னல், மீனம்பாக்கம் சிக்னல் போன்ற இடங்களில் பாதசாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், வாகன ஓட்டிகள், வாலிபர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், தனியார் […]