மூன்று காவலர்கள் பல்வேறு காரணங்களில் உயிரிழந்தனர். காக்கியின் குடும்பம் எங்கள் குடும்பம் என்று 2013 பேட்ஜ் காவல் நண்பர்கள் ஒன்றிணைந்து நிதியுதவி வழங்கியுள்ளனர். தமிழ்நாடு காவல் துறையில் 2013 பேட்ஜ் சேர்ந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் பாஸ்கரன் அவர்கள் அம்மை நோயாலும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் மின்ஹாஜூதீன் அவர்கள் கொரானா தொற்றாலும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் வெங்கட்ராமன் அவர்கள் சிறுநீரக பிரச்சினையாலும் ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தனர். இந்த மூன்று காவலர்களுக்கு சக காவலர்களான […]