Police Recruitment

: மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை, தந்தை காவல் நிலையத்தில் புகார்

: மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை, தந்தை காவல் நிலையத்தில் புகார் மதுரை, ஜெய்ஹிந்த்புரம்,B6, காவல் நிலையம் சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்த்புரம், புலிப்பாண்டி தெரு, செட்டியார் காம்பவுண்ட்டு, டோர் நம்பர் 96 ல் வசித்து வருபவர் சிக்கந்தர் மகன் ரியாஜான் வயது. 62/2020, இவரது மனைவி தாஜ் கடந்த 3 மாதத்திற்கு முன் இறந்து விட்டார் இவருக்கு அம்மாச்சி பீவி என்ற மகளும், மைதீன் என்ற மகனும் உள்ளனர். அம்மாச்சி […]

Police Department News

புளியங்குடி உட்கோட்டத்தில் காணாமல் போன நபர்கள் குறித்து நிலுவையில் இருந்த வழக்குகளில் காணாமல் போன 9 நபர்கள் கண்டு பிடிக்கப் பட்டனர்

புளியங்குடி உட்கோட்டத்தில் காணாமல் போன நபர்கள் குறித்து நிலுவையில் இருந்த வழக்குகளில் காணாமல் போன 9 நபர்கள் கண்டு பிடிக்கப் பட்டனர் தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுவாமிநாதன் அவர்களின் தலைமையில் காணாமல் போனதாக இதுவரை நிலுவையில் உள்ள 32 வழக்குகளில் அவர்களது உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் அதுபற்றி ஏதேனும் தகவல் உள்ளதா என்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காணாமல் போனதாக புகார் அளித்த நபர்களின் உறவினர்களிடம் தகவல்களை கேட்டதில் காணாமல் […]

Police Department News

போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் பொதுமக்களுக்கு சாலை விதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் பொதுமக்களுக்கு சாலை விதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட விநாயகர் கோயில் அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ்குமார் தலைமையில் நகர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் நகர் வடக்கு காவல் துறையினர் இணைந்து தலைக்கவசம், மற்றும் முககவசம், தனிநபர் இடைவெளி மற்றும் சாலை விதிகளை கடைப்பிடித்தல் ஆகியவற்றைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இதனை பொதுமக்கள் அனைவரும் வரவேற்றனர்.