வழிப்பறி கொள்ளையர்கள் சென்னையில் கைது. வியாசர்பாடி பகுதியில் செல்போன் வழிப்பறி செய்த மணிமாறன்( வியாசர்பாடி),சூர்யா(வியாசர்பாடி) ஆகிய 2 நபர்கள்P-3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது. ரூ.17,000 மதிப்புள்ள 1 செல்போன் கைப்பற்றப்பட்டது (28.02.2021). P-3 Vyasarpadi Police nab two accused for snatching cell phone in Vyasarpadi area – 1 cell phone worth Rs.17,000/- seized (28.02.2021). சென்னை, வியாசர்பாடி,பகுதியைச் சேர்ந்த சங்கர், வ/45,என்பவரிடம் 27.02.2021 அன்று காலை இருசக்கர வாகனத்தில் […]
Month: March 2021
மதுரை, சீமான் நகரில் நர்ஸ் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை
மதுரை, சீமான் நகரில் நர்ஸ் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், அண்ணாநகர் E3, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சீமான் நகர், வடக்குத்தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன் மகன் தமிழன் வயது 61/21, இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், அதில் மூத்த பெண் கெளசல்யா வயது 24/21, நர்ஸிங் முடித்து நரிகுடி அருகே உள்ள குருவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு வருடமாக பணியாற்றி வந்தார், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அவர்கள் தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அவர்கள் தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். ஹைதராபாத்தில் கடந்த 26.02.2021 முதல் 28.02.2021 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் திரு.இசக்கி ராஜா அவர்கள் கலந்து கொண்டு (85 TO 90) கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். […]