Police Department News

30 மணி நேர ஊரடங்கு மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில்திருப்பூர்மாவட்டம் . தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

*30 மணி நேர ஊரடங்கு மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில்திருப்பூர்மாவட்டம் . தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து கடந்த ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஆண்டில் தமிழகத்தில் முதல் நாளாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் […]

Police Department News

வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வை J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்கள் வழங்கினார்

வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வை J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்கள் வழங்கினார் கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்கப்பதையொட்டி 25.04.2021 இன்று முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்ததன்பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப உத்தரவின் படி ஆங்காங்கே சென்னை பெருநகரம் முழுவதும் சோதனைசாவடி அமைத்து வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர். தெற்கு மாவட்ட போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் Dr.Deepa Sathyan IPS மற்றும் (Assistant […]

Police Department News

வாகன சோதனையின் போது கொரோனா விழிப்புணர்வு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார்( J5 Sastri Nagar Police station)

வாகன சோதனையின் போது கொரோனா விழிப்புணர்வு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார்( J5 Sastri Nagar Police station) கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்கப்பதையொட்டி 25.04.2021 இன்று முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்ததன்பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப உத்தரவின் படி ஆங்காங்கே சென்னை பெருநகரம் முழுவதும் சோதனைசாவடி அமைத்து வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள் பெரியபாளையம்மன் கோயில் மற்றும் […]

Police Department News

மதுரை, செல்லூர், மேலத்தோப்பில், நிறைமாத கர்பிணி பிரசவத்தில் மரணம், செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, செல்லூர், மேலத்தோப்பில், நிறைமாத கர்பிணி பிரசவத்தில் மரணம், செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் மேலத்தோப்பு, கொக்களத்தாச்சி சந்தில் குடியிருந்து வரும் சின்னன் மனைவி பவளக்கொடி வயது 45/21, இவரது மகள் வைதீஸ்வரி வயது 26/21, இவருக்கு ஏற்கனவே தனது உறவினர் மகன் திரு. மாசானம் என்பவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் செய்து கொடுத்திருந்தனர், இவர்களுக்கு கரிஸ்மா என்ற 7 வயது மகன் இருந்த நிலையில் […]

Police Department News

சென்னை பெரு நகர் காவல் ஆணையாளர் அவர்களின் இன்றைய பேட்டி

சென்னை பெரு நகர் காவல் ஆணையாளர் அவர்களின் இன்றைய பேட்டி சென்னையில் இது வரை ஊரடங்கு விதிகளை மீறிய 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என காவல் ஆணையர் மகேஸ் அகர்வால் பேட்டியளித்தார். சென்னையில் இதுவரை 13 காவல் அதிகாரிகள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளார். 16 ஆயிரம் போலீசாருக்கு முதல் சுற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Police Department News

அருப்புக்கோட்டை அருகே எட்டு மாதங்களுக்கு முன் காணமல் போன பெண் எலும்புக்கூடாக மீட்பு பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை அருகே எட்டு மாதங்களுக்கு முன் காணமல் போன பெண் எலும்புக்கூடாக மீட்பு பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எட்டு மாதங்களுக்கு முன் காணாமல் போன சாத்தூர் ஓடையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது. பெண்ணை கொலை செய்ததாக பெண்ணின் கள்ளக்காதலன் ஞானகுருசாமி என்பவர் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டான். அருப்புக்கோட்டை அருகே கூர்த்திப்பாறை கிராமத்தை சேர்ந்த லிங்கம் என்பவர் மகள் சத்தியப்ரியா இவருக்கும் மதுரை மாவட்டம் தும்மகுண்டை சேர்ந்த […]

Police Department News

முழு ஊரடங்கு உத்தரவான முதல் ஞாயிறான இன்று திருட்டுதனமாக விற்ற இறைச்சிகள் பறிமுதல்.

விருதுநகர் மாவட்டம்:- முழு ஊரடங்கு உத்தரவான முதல் ஞாயிறான இன்று திருட்டுதனமாக விற்ற இறைச்சிகள் பறிமுதல். தமிழகம் முழுமையும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதிகாலை முதல் இறைச்சி கடைகள் இரகசியமாக நடைபெற்ற நிலையில் அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருட்டுதனமாக இறைச்சிக்காக விற்பனைக்காக உயிருடன் கொண்டு செல்லப்பட்ட கோழிகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நபர் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். இவை மட்டுமல்லாமல் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பகுதியில் […]

Police Department News

மதுரை மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை ஒருவர் கைது, மதிச்சியம் போலீசாரின் அதிரடி

மதுரை மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை ஒருவர் கைது, மதிச்சியம் போலீசாரின் அதிரடி மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலைய காவலர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வைகை வடகரை ஆசாரி தோப்பு பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக தகவல் வந்தது, அதன் பேரில் காவலர்கள் அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது மொபட்டில் சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரை பிடிக்க முயற்சி செய்தனர். அதில் இருவர் தப்பி செல்ல ஒருவர் […]

Police Department News

மதுரை, தெற்கு மாரட்வீதியில் உள்ள காவலர் குடியிருப்பில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த காவலர்

மதுரை, தெற்கு மாரட்வீதியில் உள்ள காவலர் குடியிருப்பில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த காவலர் மதுரை, திடீர் நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்தவர் திரு. ஜெயகண்ணு மகன், கனேசன் வயது 45/21., இவர் மதுரை கீரைத்துரை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை கனேசன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மதுரை தீடீர் நகர் C1 காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Police Department News

செங்கம் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி 7 மாத கர்பிணி பெண் தர்ணா

செங்கம் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி 7 மாத கர்பிணி பெண் தர்ணா திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியம் மேல் கரிப்பூர் பகுதியை சேர்ந்த 7 மாத கர்பிணியான சுந்தரி தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரி செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது கணவர் சிலம்பரசனுடன் சேர்த்து வைக்க வெயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம் மேல்முடியனூர் கிராமத்தை […]