Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.

மதுரை, செல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை. மதுரை டவுன் செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி லெக்ஷிமி அவர்கள், ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்து பணியில் செல்லூர் எல்.ஐ.சி. பாலத்தின் வழியே ரோந்து வந்த போது, அங்கே கையில் பெரிய சாக்கு பை வைத்திருந்த நபர் மேற்படி காவலர்களை கண்டவுடன் தப்பியோட எத்தனித்தார் உடனே அவரை […]

Police Recruitment

ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் பிழைப்பைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

விருதுநகர் மாவட்டம்:- ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் பிழைப்பைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். வீடு,வாசல் இன்றி இன்னும் பலரும் கோவில் வாசலில் சாலைகளின் ஓரத்திலும் வெய்யில், மழை, குளிர், என எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனாவின் காரணமாக ஊரடங்கில் ஆதரவற்றோர்க்கு உணவு கிடைப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும் அதனை அவர்களுக்கு கிடைக்கும்படியாக. அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும்பணி தொடங்கியது. இந்த ஊரடங்கினால் ஆதரவற்றோர் பலரும் உண்ண உணவு இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். […]

Police Recruitment

ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் பிழைப்பைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

விருதுநகர் மாவட்டம்:- ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் பிழைப்பைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். வீடு,வாசல் இன்றி இன்னும் பலரும் கோவில் வாசலில் சாலைகளின் ஓரத்திலும் வெய்யில், மழை, குளிர், என எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனாவின் காரணமாக ஊரடங்கில் ஆதரவற்றோர்க்கு உணவு கிடைப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும் அதனை அவர்களுக்கு கிடைக்கும்படியாக. அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும்பணி தொடங்கியது. இந்த ஊரடங்கினால் ஆதரவற்றோர் பலரும் உண்ண உணவு இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். […]

Police Department News

மதுரை கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் போலீசாரை கண்டவுடன் தப்பியோட்டம், போலீசார் வலை வீச்சு

மதுரை கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் போலீசாரை கண்டவுடன் தப்பியோட்டம், போலீசார் வலை வீச்சு மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு, முருக ராஜா அவர்கள் சட்ட ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ஆய்வாளர் அவர்களின் உத்தரவின்படி சக காவலர்களுடன் ரோந்துப் பணியில் கீழவளவு அருகே ரோந்து செல்லும் போது பெரும்போலபட்டி நாடகமேடை பின்புறம் சிலர் சட்ட விரோதமாக மது விற்றுக் கொண்டிருந்தனர்”அவர்கள் போலீஸ் பார்டியை கண்டவுடன் மது பாட்டில்களை அப்படியே […]

Police Recruitment

மக்கள் உயிர் பாதுகாப்பு பற்றிய கொரோனா விழிப்புணர்வும் வாகன தணிக்கையும் சென்னை போக்குவரத்து ‌காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ்‌(S7 மடிப்பாக்கம்)

மக்கள் உயிர் பாதுகாப்பு பற்றிய கொரோனா விழிப்புணர்வும் வாகன தணிக்கையும் சென்னை போக்குவரத்து ‌காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ்‌(S7 மடிப்பாக்கம்) 25 05.2021 காலை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ் மற்றும் திரு.பாலன் HC அவர்கள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள் , ரோந்து […]

Police Department News

மதுரை, சிலைமான் பகுதியில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

மதுரை, சிலைமான் பகுதியில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மதுரையில் முழு ஊரடங்கு காரணமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்கள் ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான விரகனூர், ரிங்ரோடு, பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Police Department News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் உட்கோட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது – 459 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் உட்கோட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது – 459 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (23.05.2021) எஸ்.ஐ. திரு. ஹென்சன் பால்ராஜ் தலைமையிலான போலீசார் என். வேடப்பட்டி மற்றும் நாகலாபுரம் சந்தைப் பேட்டை ஆகிய பகுதிகளுக்கு ரோந்து சென்ற போது வேடப்பட்டியைச் சோந்த சண்முகதுரை மகன் மோகன்ராஜ் (36), உத்தண்டு மகன் […]

Police Department News

இரவு பகல் பாராமல் வாகன தணிக்கையில் S7 மடிப்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்கள் திரு.சுயம்பு மற்றும் திரு.ரவிகுமார் அவர்கள்.

இரவு பகல் பாராமல் வாகன தணிக்கையில் S7 மடிப்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்கள் திரு.சுயம்பு மற்றும் திரு.ரவிகுமார் அவர்கள். 24.05.2021 S7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்கள் திரு.சுயம்பு மற்றும் திரு.ரவிகுமார் காவலர் வெங்கடேஷ் HC குழுவினருடன் வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் E.PASS Checking மற்றும் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் சாலையில் செல்வதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும் […]

Police Recruitment

கிருமி நாசனி தெளிந்த தீயணைப்பு துறையினர்

கிருமி நாசனி தெளிந்த தீயணைப்பு துறையினர் தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மதுரை மாநகர் முழுவதும் கிருமி நாசனி தெளிக்கும் மகத்தான பணியில் திடீர்நகர், தல்லாகுளம், அனுப்பானடி தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். கடந்த முதல் அலையில் தீயணைப்பு வீரர்கள் முன் களப்பணியார்களாக அறிவிக்கப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் இம்முறையும் அறிவிக்கபடுமா என்பதை ஆவலோடு எதிர்பார்க்கின்றர்.

Police Recruitment

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து காஞ்சிபுரத்தில் பெரும்பாலான முக்கிய சாலைகள் அனைத்தும் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது இப்பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் மிகுந்து காணப்படும். தளர்வற்ற முழு ஊரடங்கு காரணமாக கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல வாகன நெரிசல் மிகுந்து காணப்படும் மூங்கில் மண்டபம் மிலிட்டரி […]