மதுரையில் கோழி வியாபாரி மீது தாக்குதல் மதுரை எம். சத்திரப்பட்டியை சேர்ந்தவர் வடவள்ளி (வயது55). இவர் கல்லம்பட்டியில் நாட்டுக்கோழி பண்ணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வடவள்ளி மற்றும் உறவினர் பாக்கியம் ஆகிய 2பேரும், இரவு பண்ணையில் இருந்தனர். அப்போது குடிபோதையில் வந்த 2பேர், பண்ணைக்குள் அத்துமீறி புகுந்து தகராறு செய்தனர். அதனை வடவள்ளி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 2பேரும் அவரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த வடவள்ளி, பாக்கியம் ஆகிய 2 பேரும், மதுரை அரசு […]
Month: April 2023
தென்காசியில் காதல் திருமணம் செய்தவர் கடத்தப்பட்ட விவகாரம்- இளம்பெண் குருத்திகாவின் தந்தை கேரளாவில் கைது
தென்காசியில் காதல் திருமணம் செய்தவர் கடத்தப்பட்ட விவகாரம்- இளம்பெண் குருத்திகாவின் தந்தை கேரளாவில் கைது தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கொட்டாக்குளத்தை சேர்ந்தவர் வினித். என்ஜினீயர். இவர் அதே பகுதியை சேர்ந்த குருத்திகா பட்டேல் என்பவரை காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து குருத்திகா காதல் திருமணம் செய்து கொண்டதற்காக, அவரது உறவினர்கள் அவரை கடத்தினர். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் குருத்திகாவின் தந்தை […]
தென்காசிகுற்றாலத்தில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
தென்காசிகுற்றாலத்தில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை குற்றாலம் அருகே நன்னகரம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33). தொழிலாளி. இவரது மனைவி முப்புடாதி. இவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் 2 பேரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனவேதனையில் இருந்து வந்த மாரிமுத்து கடந்த 26-ந்தேதி அதிகாலை நன்னகரம்-ஆயிரப்பேரி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து […]
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கி மேலாளர்களுக்கான நிலைக்குழு கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கி மேலாளர்களுக்கான நிலைக்குழு கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வங்கி மேலாளர்களுக்கான நிலைக்குழு கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட தொழில் மையம், தென்காசி அலுவலகம் சார்பாக 2022-23 -ம் ஆண்டிற்கான புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் நீட்ஸ் மற்றும் யூ.ஒய்.இ.ஜி.பி. திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட அதிகமாக எய்திட ஒத்துழைத்த அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொழில் வணிகத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு […]
மதுரையில்வனத்துறை ஊழியரின் பைக் திருட்டு
மதுரையில்வனத்துறை ஊழியரின் பைக் திருட்டு மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55), வனத்துறை ஊழியர் சம்பவத்தன்று இவர், தென்கரை மலை ப்பட்டி, வனத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் தனது மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சென்றார். மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்ட னர். அதில் அரிவாள், ரூ. 500 மற்றும் 2 டைரிகள், ஏ.டி.எம்., ஆதார் கார்டுகள் இருந்தன. இது குறித்த புகாரின் பேரில் காடுபட்டி போலீ சார் வழக்கு ப்பதிவு செய்து […]
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து லேப் டெக்னீசியன்
பலியானார்.
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து லேப் டெக்னீசியன்பலியானார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த புலிகரை வரகூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 28). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாட்லாம்பட்டி அருகே குப்பங்கரை பகுதியை சேர்ந்த பிரித்ரா என்பவருடன்திருமணம் நடந்தது.இந்த நிலையில் பிரித்ரா தனது தாயார் வீட்டில் இருந்தார். இதையொட்டி நேற்று முன்தினம் வேலை […]
மே தின நாளில்
மதுக்கடைகள் மூடப்படும்! தர்மபுரி கலெக்டர் அறிவிப்பு.
மே தின நாளில்மதுக்கடைகள் மூடப்படும்! தர்மபுரி கலெக்டர் அறிவிப்பு. தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை மேதினம் கோண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று தர்மபுரி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படுகிறது. இது குறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்புதமிழ்நாடு செயல் பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் தனியார் ஓட்டல்மதுக்கூடங்கள் மது விற்பனைக்கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி திங்கட்கிழமைமூடிவைக்க உத்தர விடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோஅல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் […]
பாப்பாரப்பட்டி அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு
பாப்பாரப்பட்டி அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு தர்மபுரி மாவட்டம்அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் காவேரியப்பன் (வயது 56). விவசாயி. இவர் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு தனது பக்கத்து வீட்டுக்காரரான முனுசாமி என்பவர் ஓட்டி சென்ற ஒரு மொபட்டில் அமர்ந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது பாப்பாரப்பட்டி- பாலக்கோடு சாலையில் தொட்டிலாம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காவேரியப்பன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் […]
திடீரென குளச்சல் சரகத்திற்கு சென்ற தமிழக காவல் துறை தலைவர் திரு சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் காவல் நிலைய எழுத்தருக்கு பாராட்டு!
திடீரென குளச்சல் சரகத்திற்கு சென்ற தமிழக காவல் துறை தலைவர் திரு சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் காவல் நிலைய எழுத்தருக்கு பாராட்டு! தமிழக காவல் துறை தலைவர் திரு. சைலேந்திரபாபு அவர்கள் குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட கொல்லங்கோடு, நித்திரவிளை காவல் நிலையத்தில் திடீரென சென்றார். அப்போது நிலையத்திற்கு வந்த அவர் புகார்தாரர்கள் வருகை பதிவேடு மற்றும் வழக்கு சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்து, கோப்புகளை சரியான முறையில் பராமரித்து வரும் நித்திரவிளை காவல் நிலைய எழுத்தர் ரசல் […]
விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி சாவு
விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி சாவு மதுரை குருவிக்காரன் ரோடு வைகை தென்கரை ரோடு ரவுண்டானா அருகே சம்பவத்தன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 45 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இறந்தவர் பெயர் வெங்கடேசன் என தெரியவந்துள்ளது. மற்ற விபரங்கள் தெரியவில்லை. […]