Police Recruitment

கொலசன அள்ளியில் காதல் திருமணம் செய்த இளம் பெண் சாவு .
கொலையா? தற்கொலையா போலீஸ் விசாரனை .

கொலசன அள்ளியில் காதல் திருமணம் செய்த இளம் பெண் சாவு .கொலையா? தற்கொலையா போலீஸ் விசாரனை . தர்மபுரி மாவட்டம் பாலக்கேடு அடுத்த கவுண்டனூரை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமியின் மகள் மோகனபிரியா (வயது. 20)இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மகேந்திரமங்கலம் அடுத்துள்ள கொலசனஅள்ளி கிராமத்தை சேர்ந்த தர்மதுரை (வயது. 25) என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் மித்ரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. […]

Police Recruitment

திருமணமான மகன் இறந்துவிட்டால், தாய் சொத்தில் பங்கு கேட்கமுடியாது’ தெளிவுபடுத்திய உயர் நீதிமன்றம்

திருமணமான மகன் இறந்துவிட்டால், தாய் சொத்தில் பங்கு கேட்கமுடியாது’ தெளிவுபடுத்திய உயர் நீதிமன்றம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பவுலின் இருதய மேரி என்பவரின் மகன் மோசஸுக்கும், அக்னஸ் என்பவருக்கும், 2004-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மோசஸ் 2012-ல் இறந்துவிட்டார். உயில் எதுவும் எழுதி வைக்காத மோசஸின் சொத்துகளில் பங்கு கேட்டு, அவரின் தாய் பவுலின் நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், `மோசஸின் சொத்தில், அவரின் […]

Police Recruitment

நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக சார்பு ஆய்வாளர் அவர்களுக்குஆழ்ந்த இரங்கல்…

நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக சார்பு ஆய்வாளர் அவர்களுக்குஆழ்ந்த இரங்கல்… மேற்கண்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் #திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோவில் அருகில் சூரம்சம்கார திருவிழா கூட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தபோது ஆரப்பாளையம் டு திருமங்கலம் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் தலைக்காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார்

Police Recruitment

தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் பட்டாசுகள் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து கூறிய காவல் ஆய்வாளர்

தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் பட்டாசுகள் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து கூறிய காவல் ஆய்வாளர் தென்காசி காவல் ஆய்வாளர் திரு. கே.எஸ்.பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் சுதாகர் அவர்கள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தென்காசி காவல்நிலைய துப்புரவு பணியாளர்கள் , நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறி புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்பும் வழங்கினர்

Police Recruitment

தந்தையை தாக்கி மகளை கடத்திய வாலிபர், விரைந்து நடவடிக்கையெடுத்த ஆய்வாளருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

தந்தையை தாக்கி மகளை கடத்திய வாலிபர், விரைந்து நடவடிக்கையெடுத்த ஆய்வாளருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்துக்கள் வலசை பகுதியில் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த தாசையா என்பவரின் மகளை அதே பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் வயது 25 த/பெ முருகையா என்பவர் தனது கூட்டாளிகளுடன் தாசையாவை தாக்கி அவரது பெண்ணை காரில் கடத்தி சென்றனர் , தகவல் அறிந்த தென்காசி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் வழக்கு பதிவு செய்து […]

Police Recruitment

பலசரக்கு கடை வியாபாரி வீட்டில் புகுந்து 32 பவுன் நகை-பணம் கொள்ளை

பலசரக்கு கடை வியாபாரி வீட்டில் புகுந்து 32 பவுன் நகை-பணம் கொள்ளை மதுரை மாவட்டம் திருமங்கலம் பசும்பொன் தெருவில் உள்ள பாரதி தாசன் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது50). இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கணேஷ்பாபு கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.சம்பவத்தன்று ஜெயலட்சுமி கடைக்கு சென்றுவிட மகனும் வெளியே சென்று விட்டார். வீட்டில் வயதான மூதாட்டி ஒருவர் தனி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டி ருந்தார். வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப்படாமல் […]

Police Recruitment

அரசு பேருந்து மோதி மதுரை போக்குவரத்து காவலர் மரணம்

அரசு பேருந்து மோதி மதுரை போக்குவரத்து காவலர் மரணம் மதுரையில் திருப்பரங்குன்றம் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அரசு பேருந்து மோதியதில் பலியானார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வரும் முருகன் வயது 52 என்பவர் தெற்கு வாசல் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சத்யா (47) என்ற மனைவியும் மற்றும் அமிர்தவல்லி (வயது22) […]

Police Recruitment

துரவியை கல்லால் அடித்து கொலை செய்த நபர்களுக்கு குண்டாஸ்

துரவியை கல்லால் அடித்து கொலை செய்த நபர்களுக்கு குண்டாஸ் கடந்த 23.10.23 தேதி தென்காசியில் தென்பழனி ஆண்டவர் கோவில் பின்புரம் படித்துறையில் மர்மநபர்களால் துரவியை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார் அதன் பின் விசாரணையில் கொலை கொலை செய்த நபர்கள் முகமது அலி மற்றும் சுடலை குமார் என தெரிய வந்தது இதனை தொடர்ந்து மேற்படி கொலையாளிகளை கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளார் பரிந்துரைபடி மாவட்ட ஆட்சியார் அவர்களின் உத்திரவு படி தென்காசி காவர் ஆய்வாளர் […]

Police Recruitment

காவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

காவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அவர்கள் தலைமையில், வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர் பொதுமக்களிடமிருந்து 12 மனுக்களும் காவலர்களிடமிருந்து 11 மனுக்களும் பெறப்பட்டன.

Police Recruitment

கொலை வழக்குகளில் தொடர்புடையவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது: மதுரை ஐகோர்ட் உத்தரவு

கொலை வழக்குகளில் தொடர்புடையவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது: மதுரை ஐகோர்ட் உத்தரவு மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-மதுரை மாநகராட்சியின் தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவராகவும், மாமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளேன். இந்நிலையில் அரசியல் முன்விரோதம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் பல தரப்பினர் தாக்குதல் நடத்தினர்.இந்நிலையில் தனது வீட்டின் மீது பலமுறை பெட்ரோல் குண்டு வீசி கொலை […]