மதுரை முத்துப்பட்டி பகுதியில் நடக்கவிருந்த கொள்ளை தடுப்பு, ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது மதுரை மாநகர் சுப்ரமணியபுரம் C2, காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. பிரியா அவர்கள் 09/08/2020, அன்று காலை 5 மணியளவில் குற்றத் தடுப்பு சம்பந்தமாக சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.S.A.செய்யது பாபு, திரு.P.விஸ்வநாதன், த.கா 1667, திரு.V.பிரபாகரன் த.கா.2823, திருமதி. R.வசந்தி த.கா 3269, ஆகியோருடன் சேர்ந்து காலை ரோந்தாக முத்துப்பட்டி மெயின் ரோடு, பாலாஜி தெரு சந்திப்பிடம் வந்த போது […]