மதுரை, வாகைக்குளம், ரவுடி கத்தியுடன் அலப்பறை, ஒடுக்கிய காவல் துறை மதுரை மாநகர், கூடல் புதூர், D3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான வாகைக்குளம், கீழப்பனங்காடியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் சங்கர் மகன் முருகன், இவர் சென்ற 17 ம் தேதியன்று மதியம் 12.30 மணியளவில் மேலப்பனங்காடி, குலமங்கலம் மெயின் ரோட்டில் இருக்கும் தாமரை ஓட்டலில் தனக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயம், அவருக்கு நன்கு தெரிந்த மதுரை, கருப்பையாபுரத்தை சேர்ந்த பாலு […]