மதுரை, செல்லூர் பகுதியில் திருமணமான 6 மாதத்தில் புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை மதுரை மாநகர் செல்லூர், D2, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான செல்லூர், 60 அடி ரோட்டில் வசித்து வருபவர் பால்பாண்டி, இவருக்கு ஆனந்தி, நாகராணி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான ஆனந்தியை ஆறு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர், திருமணம் ஆனது முதல் கணவன் மனைவிக்கு இடையே கருத்து […]
Day: August 24, 2020
ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த இரங்கல் சிலம்பாட்டம் பயிற்சில் பதக்கம் பெற்ற பெண் காவலர் , சென்னையில் பணிபுரிந்து வந்த திருமதி. சத்தியலெக்ஷிமி (29) என்ற பெண் காவலர் (23/08/2020, ) நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். உயிரிழந்த பெண் காவலர் சத்தியலெக்ஷிமிக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்தி கொள்கிறோம்.